• Login
Sunday, April 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பழம்பெரும் நடிகர் ஜி.சீனிவாசன் காலமானார்

GenevaTimes by GenevaTimes
June 27, 2025
in மலேசியா
Reading Time: 1 min read
0
பழம்பெரும் நடிகர் ஜி.சீனிவாசன் காலமானார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இயக்குநர், எழுத்தாளர், நடிகர் என பன்முகத் திறன்கொண்ட ஜி. சீனிவாசன் (95) உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் ஜி. சீனிவாசன் உயிரிழந்தார்.இவர் 8 படங்களை எழுதியும், 3 படங்களை இயக்கியுமுள்ளார். முரட்டுக்காளை, வாழ்வே மாயம், ஸ்ரீராகவேந்திரா, மனிதன், ராஜாதி ராஜா, உரிமை கீதம், ஐயா, வேங்கை உள்ளிட்ட தமிழ் படங்கள் உள்பட தெலுங்கு, மலையாளம் மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவரது மனைவி புலியூர் சரோஜா பிரபல நடன இயக்குநராக இருந்தவர். இவர்களின் மகன் சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்தார். இவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக நாளை வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணிவரையில், அவரது வீட்டில் வைக்கப்படுகிறது. தொடர்ந்து, ஏவிஎம் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளது.

The post பழம்பெரும் நடிகர் ஜி.சீனிவாசன் காலமானார் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

‘ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலில் நியாயம் ஏதும் இல்லை’ – ரஷ்ய அதிபர் புதின் | There is no justification on US bombing of Iran Russian President Putin

Next Post

கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Next Post
கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin