• Login
Sunday, April 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கொழும்பு துறைமுக நகர செயற்கைக் கடலில் மாயமான மாணவன்!

GenevaTimes by GenevaTimes
June 27, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
கொழும்பு துறைமுக நகர செயற்கைக் கடலில் மாயமான மாணவன்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



கொழும்பு துறைமுக நகரத்தில் உள்ள செயற்கைக் கடலில் குளித்தபோது, பல்கலைக்கழக மாணவர் ஒருவர் (24 வயது),  நேற்று வியாழக்கிழமை (26) காணாமல் போனதை அடுத்து, கொழும்பு பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

கம்பஹாவைச் சேர்ந்த அந்த மாணவர், கொழும்பு மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் குழுவுடன் அங்கு வந்திருந்தாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நீருக்கடியில் நீந்துவதற்கும், பார்ப்பதற்கும் ஒரு பிரபலமான  “ஸ்நோர்கெலிங்” நீர் விளையாட்டுக்கு வந்திருந்த நிலையில், இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்தில் இருந்த உயிர்காப்பாளர்கள் காணாமல் போன மாணவரின் ஸ்நோர்கெலிங் கருவியை மீட்டதுடன், மாணவனை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அத்துடன், மாணவனைக் கண்டுபிடிக்க பொலிஸார் மற்றும் இலங்கைக் கடற்படை இணைந்து ஒரு கூட்டு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

Read More

Previous Post

20 வயது பல்கலைக்கழக மாணவி கொலை வழக்கில் சந்தேக நபர்களுக்கு 7 நாட்கள் தடுப்புக்காவல் | Makkal Osai

Next Post

எல்லை தாண்டிய பயங்கரவாதம்: இந்திய நிலைப்பாட்டை சீனாவிடம் மீண்டும் வலியுறுத்திய ராஜ்நாத் சிங் | Cross-border terrorism: Rajnath Singh reiterates India’s position to China

Next Post
எல்லை தாண்டிய பயங்கரவாதம்: இந்திய நிலைப்பாட்டை சீனாவிடம் மீண்டும் வலியுறுத்திய ராஜ்நாத் சிங் | Cross-border terrorism: Rajnath Singh reiterates India’s position to China

எல்லை தாண்டிய பயங்கரவாதம்: இந்திய நிலைப்பாட்டை சீனாவிடம் மீண்டும் வலியுறுத்திய ராஜ்நாத் சிங் | Cross-border terrorism: Rajnath Singh reiterates India's position to China

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin