• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

டொலரை அடித்து வீழ்த்தி உலகை அதிர வைத்த BRICS வர்த்தகம்: புடின் அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
June 26, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
டொலரை அடித்து வீழ்த்தி உலகை அதிர வைத்த BRICS வர்த்தகம்: புடின் அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தியா (India), சீனா (China), ரஷ்யா (Russia) உள்ளிட்ட நாடுகள் சேர்ந்துள்ள பிரிக்ஸ் அமைப்புக்குள் உள்ளக வர்த்தகம் ஒரு டிரில்லியனை கடந்துள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.



இது அமெரிக்க (America) டொலருக்கு எதிரான ஒரு முதற்கட்ட வெற்றி என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்பட்ட நாடுகள் 



இப்போது பத்திற்கும் மேற்பட்ட நாடுகள் உள்ள இந்த அமைப்பின் மக்கள் தொகை மற்றும் உலக ஜிடிபியில் பங்களிப்பு 40 வீதமாகவுள்ளது.

டொலரை அடித்து வீழ்த்தி உலகை அதிர வைத்த BRICS வர்த்தகம்: புடின் அறிவிப்பு | Brics Trade Hits 1 Trillion Local Currencies Rise

இந்நதிலையில், பிரிக்ஸ் நாடுகள் எதிர்காலத்தில் அணுசக்தி, ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் பெரும் திட்டங்களை செயல்படுத்த உள்ளன என்றும், உறவுகளை வலுப்படுத்தி, சமத்துவம் மற்றும் ஒற்றுமையை கடைபிடிக்கவுள்ளதாகவும் புடின் குறிப்பிட்டுள்ளார்.


பிரிக்ஸ் நாடுகள் தங்களது சொந்த நாணயத்தில் வர்த்தகம் செய்ய ஆரம்பித்துள்ளதை அமெரிக்கா கவலையுடன் கவனிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேரடி வர்த்தகம் 



இந்தநிலையில், இந்த நாணய மாற்றமின்றி நேரடி வர்த்தகம் மூலம் வங்கி கட்டணச் செலவுகள் குறையும் மற்றும் இலாபம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

டொலரை அடித்து வீழ்த்தி உலகை அதிர வைத்த BRICS வர்த்தகம்: புடின் அறிவிப்பு | Brics Trade Hits 1 Trillion Local Currencies Rise



அத்தோடு, ரூபாய் போன்ற உள்ளூர் நாணயங்களின் பொருள் மதிப்பு உயரும் எனவும் மற்றும் இந்தியா போன்ற நாடுகள் டொலரின் ஏற்ற இறக்கத்தால் பாதிக்கப்படாமல் இருக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.



BRICS வர்த்தகம் அமெரிக்க டொலரின் ஆதிக்கத்தை குறைத்து, இந்தியாவுக்கு புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

குடியுரிமைக்கும் MM2H க்கும் என்ன சம்பந்தம்? பாஸ் தலைவரிடம் சியாரெட்சான் கேள்வி | Makkal Osai

Next Post

‘தேசத்தில் பெரும்பாலானோர் பேசும் இந்தியை முற்றிலுமாக புறக்கணிக்க முடியாது’ – சரத் பவார் | We cannot ignore Hindi which spoken by majority of people Sharad Pawar

Next Post
‘தேசத்தில் பெரும்பாலானோர் பேசும் இந்தியை முற்றிலுமாக புறக்கணிக்க முடியாது’ – சரத் பவார் | We cannot ignore Hindi which spoken by majority of people Sharad Pawar

‘தேசத்தில் பெரும்பாலானோர் பேசும் இந்தியை முற்றிலுமாக புறக்கணிக்க முடியாது’ - சரத் பவார் | We cannot ignore Hindi which spoken by majority of people Sharad Pawar

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin