• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

4 ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆர்ச்சர்: 2-வது போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு | jofra archer in england test team after 4 years gap to play with team india

GenevaTimes by GenevaTimes
June 26, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
4 ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆர்ச்சர்: 2-வது போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு | jofra archer in england test team after 4 years gap to play with team india
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


லண்டன்: இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியில் சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு இடம்பிடித்துள்ளார் வேகப்பந்து வீச்சாளரான ஜோஃப்ரா ஆர்ச்சர். ஜூலை 2-ம் தேதி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற உள்ள இந்தியா உடனான டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் அவர் உள்ளார்.

ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்த தொடரின் 2-வது போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் நடைபெறுகிறது.

இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பென் ஸ்டோக்ஸ், ஷோயப் பஷீர், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், சாம் குக், ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஆலி போப், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டங், கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர்.

ஜோஃப்ரா ஆர்ச்சர் @ டெஸ்ட்: 30 வயதான ஆர்ச்சர், கடைசியாக கடந்த 2021-ம் ஆண்டு இந்திய அணி உடனான டெஸ்ட் தொடரில் விளையாடி இருந்தார். அதன் பிறகு அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடவில்லை. இதுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 42 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். கடந்த வாரம் இங்கிலாந்தில் முதல் தர கிரிக்கெட் போட்டியில் அவர் விளையாடினார். இப்போது இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ளார். அவரது வருகை இங்கிலாந்து அணியின் பந்துவீச்சுக்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.



Read More

Previous Post

எஸ்சிஓ கூட்டுப் பிரகடனத்தில் ராஜ்நாத் சிங் கையெழுத்து இடாததற்கு பாகிஸ்தானே காரணம்: வெளியுறவுத் துறை சூசக விளக்கம் | Pakistan is the reason why Rajnath Singh did not sign the SCO joint declaration – Ministry of External Affairs’s hint explanation

Next Post

சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைப்பு.. சுபான்ஷு சுக்லா குழுவினர் எத்தனை நாட்கள் ஆய்வு செய்கின்றனர்?

Next Post
சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைப்பு.. சுபான்ஷு சுக்லா குழுவினர் எத்தனை நாட்கள் ஆய்வு செய்கின்றனர்?

சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைப்பு.. சுபான்ஷு சுக்லா குழுவினர் எத்தனை நாட்கள் ஆய்வு செய்கின்றனர்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin