• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அப்போ எல்.ஐ.சி ஏஜெண்ட்.. இப்போ இந்தியாவின் மூத்த கோடீஸ்வரர்… யார் இந்த லக்‌ஷ்மன் தாஸ் மிட்டல்!

GenevaTimes by GenevaTimes
April 7, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
அப்போ எல்.ஐ.சி ஏஜெண்ட்.. இப்போ இந்தியாவின் மூத்த கோடீஸ்வரர்… யார் இந்த லக்‌ஷ்மன் தாஸ் மிட்டல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தியாவின் வயது முதிர்ந்த கோடீஸ்வரராக 90 வயதான லக்‌ஷ்மன் தாஸ் மிட்டலை ஃபோர்ப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அவர் குறித்த சுவாரஸ்ய தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம். 

1931-ல் பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில் பிறந்தார் லக்‌ஷ்மன் தாஸ் மிட்டல். இவர் ஆரம்ப காலக்கட்டத்தில் எல்.ஐ.சி ஏஜெண்டாக பணியாற்றினார்.

மிட்டல் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் உருதுவில் முதுகலை பட்டம் பெற்றார். அதன் பிறகு மாருதி உத்யோகில் டீலர்ஷிப்பிர்காக விண்ணப்பித்தார். ஆனால் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

இதையும் படிங்க : ஓய்வுக்குப் பின் தொழில்… இந்தியாவின் மூத்த கோடீஸ்வரர் லட்சுமன் தாஸ் மிட்டலின் சுவாரஸ்ய வெற்றிக்கதை!

விளம்பரம்

அதன் பிறகு டிராக்கட்ர நிறுவனத்தை தொடங்கிய மிட்டல், கடந்த 1990 ஆம் ஆண்டு சோனாலிகா டிராக்டரை அறிமுகம் செய்தார். அப்போது அவருக்கு வயது 60.

தற்போது சோனாலிகா நிறுவனம் உலகம் முழுவதும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. 5 நாடுகளில் தயாரிப்பு ஆலைகளையும், 120 நாடுகளில் விற்பனை சந்தையையும் கொண்டுள்ளது.

நாளுக்கு நாள் மிட்டல் தனது தொழில் ஆர்வம் காட்ட தொடங்கினார். அவரை போலவே அவரது குடும்பத்தினருக்கும் இந்த தொழிலில் மிகப்பெரிய பங்கு உண்டு.

இதையும் படிங்க : ஸ்டீல் சாம்ராஜ்யம்.. நன்கொடைகளை வாரி வழங்கும் தாராள குணம்.. யார் இந்த மேகா மிட்டல்?

விளம்பரம்

அவரது மூத்த மகன் அம்ரித் சாகர் சோனாலி நிருவனத்தில் துணை தலைவராக உள்ளார். அவரது இளைய மகன் தீபக், நிர்வாக இயக்குநராக உள்ளார். அதுமட்டுமன்றி அவரது பேரக்குழந்தைகளுக்கும் இதில் அங்கம் வகிக்கின்றனர்.

அவரது மகள் உஷா சங்கவான், எல்.ஐ.சி நிறுவனத்தின் முதல் பெண் நிர்வாக இயக்குநராக பணியாற்றினார். தற்போது அவர் ஓய்வு பெற்றுவிட்டார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

கோலிக்கே ஆப்பு வைத்த பட்லர்… 100ஆவது போட்டியில் 100 ரன்கள்.. 6ஆவது சதம் அடித்து சாதனை!

Next Post

கைகொடுக்காத விராட் கோலியின் அதிரடி சதம்.. பெங்களூரு அணியை வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ்!

Next Post
கைகொடுக்காத விராட் கோலியின் அதிரடி சதம்.. பெங்களூரு அணியை வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ்!

கைகொடுக்காத விராட் கோலியின் அதிரடி சதம்.. பெங்களூரு அணியை வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin