• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அராலி நீளத்திக்காடு பேச்சியம்பாள் ஆலய வேள்வித் திருவிழா

GenevaTimes by GenevaTimes
June 26, 2025
in இலங்கை
Reading Time: 2 mins read
0
அராலி நீளத்திக்காடு பேச்சியம்பாள் ஆலய வேள்வித் திருவிழா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

புதிய இணைப்பு

அராலி மேற்கு ஸ்ரீ பேச்சியம்பாள் ஆலயத்தின் வருடாந்த அலங்கார வேள்வி
உற்சவத்தின் வேள்வித் திருவிழாவானது நேற்றையதினம் (25) சிறப்பாக நடைபெற்றது.

கருவறையில் வீற்றிருக்கும் பேச்சியம்பாளுக்கு விசேட அபிஷேக ஆராதனைகள்
நடைபெற்றன. அதனை தொடர்ந்து வசந்த மண்டப பூஜைகள் நடைபெற்றன.

பின்னர்
பேச்சியம்பாள் சிங்க வாகனத்தில் எழுந்தருளியாக வீற்றிருந்து, மங்கல
வாத்தியங்கள் முழங்க வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

வருகை தந்த பக்தர்கள்

ஆலயக் ஆலயத்தின் வேள்வித் திருவிழா கிரியைகளை துஷ்யந்தக் குருக்கள் தலைமையிலான
சிவாச்சாரியார்கள் நடாத்தி வைத்தனர்.

அராலி நீளத்திக்காடு பேச்சியம்பாள் ஆலய வேள்வித் திருவிழா | Pechyambal Temple Festival 2025

பல பாகங்களிலும் இருந்து வருகை தந்த
பக்தர்கள் அம்பாளை தரிசித்து இஷ்ட சித்திகளை பெற்றுச் சென்றனர். 

அராலி நீளத்திக்காடு பேச்சியம்பாள் ஆலய வேள்வித் திருவிழா | Pechyambal Temple Festival 2025

முதலாம் இணைப்பு

அராலி மேற்கு ஸ்ரீ பேச்சியம்பாள் ஆலயத்தின் வருடாந்த அலங்கார வேள்வி உற்சவத்தின் 5ஆம் திருவிழாவான நேற்றைய தினம் (21.06.2025) முத்துச் சப்பரத் திருவிழாவானது சிறப்பாக நடைபெற்றது.

கருவறையில் வீற்றிருக்கும் பேச்சியம்பாளுக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

ஆலயக் கிரியை

அதனை தொடர்ந்து வசந்த மண்டப பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பேச்சியம்பாள் முத்துச் சப்பரத்தில் எழுந்தருளியாக வீற்றிருந்து வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அராலி நீளத்திக்காடு பேச்சியம்பாள் ஆலய வேள்வித் திருவிழா | Pechyambal Temple Festival 2025

இதன்போது வாண வேடிக்கைகளும் இடம்பெற்றன.

ஆலயக் கிரியைகளை துஷ்யந்தக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடாத்தி வைத்தனர்.

பல பாகங்களிலும் இருந்து வருகைதந்த பக்தர்கள் அம்பாளை தரிசித்து இஷ்ட சித்திகளை பெற்றுச் சென்றனர்.

கடந்த 17.06.2025 அன்று ஆரம்பமான திருவிழாவானது 25.06.2025 அன்று வேள்வி உற்சவத்துடன் நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

அராலி நீளத்திக்காடு பேச்சியம்பாள் ஆலய வேள்வித் திருவிழா | Pechyambal Temple Festival 2025

அராலி நீளத்திக்காடு பேச்சியம்பாள் ஆலய வேள்வித் திருவிழா | Pechyambal Temple Festival 2025

அராலி நீளத்திக்காடு பேச்சியம்பாள் ஆலய வேள்வித் திருவிழா | Pechyambal Temple Festival 2025

GalleryGalleryGalleryGallery

Read More

Previous Post

அரசின் பொது சேவைத் துறை  பொது தர்மத்தையும் பிரதிபலிக்க வேண்டும் – Malaysiakini

Next Post

பெருநகரங்களில் வீடு வாங்குவது ஏழைகளுக்கு சாத்தியமற்றது ஆகிவிட்டது: ராகுல் காந்தி | Buying a house in big cities has become impossible for the poor – Rahul Gandhi

Next Post
பெருநகரங்களில் வீடு வாங்குவது ஏழைகளுக்கு சாத்தியமற்றது ஆகிவிட்டது: ராகுல் காந்தி | Buying a house in big cities has become impossible for the poor – Rahul Gandhi

பெருநகரங்களில் வீடு வாங்குவது ஏழைகளுக்கு சாத்தியமற்றது ஆகிவிட்டது: ராகுல் காந்தி | Buying a house in big cities has become impossible for the poor - Rahul Gandhi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In