• Login
Sunday, April 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

“ஈரானின் அணு சக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்பட்டதா..?” அமெரிக்க அதிபர் டெனால்ட் ட்ரம்ப் விளக்கம்!

GenevaTimes by GenevaTimes
June 26, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
“ஈரானின் அணு சக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்பட்டதா..?” அமெரிக்க அதிபர் டெனால்ட் ட்ரம்ப் விளக்கம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 25, 2025 12:30 PM IST

டிரம்ப், ஈரானின் அணு சக்தி தளங்களை அமெரிக்கா முற்றிலும் அழிக்கவில்லை என்ற தகவல் பொய்யானது என கூறினார்.

அமெரிக்க அதிபர் டெனால்ட் ட்ரம்ப்அமெரிக்க அதிபர் டெனால்ட் ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் டெனால்ட் ட்ரம்ப்

ஈரானின் அணு சக்தி தளங்களை அமெரிக்கா முழுமையாக அழிக்கவில்லை என்று வெளியான தகவல், முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல்-ஈரான் இடையிலான சண்டையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்ட அமெரிக்கா, ஈரானில் உள்ள 3 அணு சக்தி தளங்களை பங்கர் பஸ்டர் குண்டுகளைப் போட்டு அழித்ததாக கூறப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு ஒன்று அறிக்கை வெளியிட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

அதாவது, ஈரானின் அணு சக்தி தளங்களை அமெரிக்கா முற்றிலும் அழிக்கவில்லை என்றும், மிதமான பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தி இருப்பதாகவும் கூறப்பட்டது. இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், புலனாய்வு அமைப்பு வெளியிட்டதாகக் கூறப்படும் அறிக்கை போலியானது என்று தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான ராணுவத் தாக்குதல்களை இழிவுபடுத்தும் முயற்சி என்று குறிப்பிட்டுள்ள டிரம்ப், ஈரானில் உள்ள அணுசக்தி தளங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக மீண்டும் உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

June 25, 2025 12:30 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

“ஈரானின் அணு சக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்பட்டதா..?” அமெரிக்க அதிபர் டெனால்ட் ட்ரம்ப் விளக்கம்!

Read More

Previous Post

வா்த்தகா்களுக்கு நல வாரியம்: தில்லி அரசு ஒப்புதல்

Next Post

“MOF மற்றும் MOH காப்பீடு மற்றும் மருத்துவ செலவுகளைப் பற்றிய கூட்டு ஆணையத்தை அமைத்துள்ளன.” – Malaysiakini

Next Post
“MOF மற்றும் MOH காப்பீடு மற்றும் மருத்துவ செலவுகளைப் பற்றிய கூட்டு ஆணையத்தை அமைத்துள்ளன.” – Malaysiakini

“MOF மற்றும் MOH காப்பீடு மற்றும் மருத்துவ செலவுகளைப் பற்றிய கூட்டு ஆணையத்தை அமைத்துள்ளன.” – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin