• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

சேப்பாக் அணிக்கு 6-வது வெற்றி! | 6th win for Chepauk super gillies in tnpl t20 cricket

GenevaTimes by GenevaTimes
June 25, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
சேப்பாக் அணிக்கு 6-வது வெற்றி! | 6th win for Chepauk super gillies in tnpl t20 cricket
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


திருநெல்வேலி: டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் திருநெல்வேலியில் நடைபெற்ற ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின.

முதலில் பேட் செய்த சேப்பாக் அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 178 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் பாபா இந்திரஜித் 40 பந்துகளில், 7 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 63 ரன்களும் விஜய் சங்கர் 46 பந்துகளில், ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 59 ரன்களும் விளாசினர்.

179 ரன்கள் இலக்குடன் பேட் செய்த திருச்சி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக கேப்டன் சுரேஷ் குமார் 63, ஜெகதீசன் கவுசிக் 45, சஞ்ஜய் யாதவ் 29 ரன்கள் சேர்த்தனர். ரோஹித் சுதார் வீசிய கடைசி ஓவரில் திருச்சி அணியின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவையாக இருந்தது.

முதல் 3 பந்துகளில் திருச்சி அணி ஒரு பவுண்டரி உட்பட 6 ரன்களை சேர்த்தது. ஆனால் அடுத்த 3 பந்துகளில் 2 விக்கெட்களை பறிகொடுத்து ஒரு ரன் மட்டுமே எடுத்தது. 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சேப்பாக் அணிக்கு இது தொடர்ச்சியான 6-வது வெற்றியாக அமைந்தது. நடப்பு சீசனில் தோல்வியை சந்திக்காமல் வலம் வரும் அந்த அணி 12 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.



Read More

Previous Post

தலைப்பு செய்திகள்: முருக பக்தர்கள் மாநாடு முதல் திமுக மீது ஈபிஎஸ் விமர்சனம் வரை!

Next Post

“ஈரானுக்கு ஆதரவாக போரில் ஈடுபடவில்லை; காரணம்..” – ரஷ்ய அதிபர் புதின் சொன்ன விளக்கம்

Next Post
“ஈரானுக்கு ஆதரவாக போரில் ஈடுபடவில்லை; காரணம்..” – ரஷ்ய அதிபர் புதின் சொன்ன விளக்கம்

``ஈரானுக்கு ஆதரவாக போரில் ஈடுபடவில்லை; காரணம்..'' - ரஷ்ய அதிபர் புதின் சொன்ன விளக்கம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin