• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஊழல் வழக்கில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு ; சையத் சாதிக்கின் விதி மாறுமா?

GenevaTimes by GenevaTimes
June 25, 2025
in மலேசியா
Reading Time: 1 min read
0
ஊழல் வழக்கில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு ; சையத் சாதிக்கின் விதி மாறுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர் :

தனக்கு எதிராக தொடரப்பட்ட (ARMADA) ஊழல் குற்றச்சாட்டினை எதிர்த்து மேன்முறையீடு செய்துள்ள மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மானின் வழக்கின் தீர்ப்பு இன்று புதன்கிழமை (ஜூன் 25) வழங்கப்படுகிறது.

பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த பரபரப்பான மேல்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பினை தெரிந்துகொள்ள காலை 7.30 மணிக்கே ஊடகவியலாளர்கள் நீதிமன்றத்தில் கூடியுள்ளனர்.

சையத் சாதிக்கிற்கு ஆதரவாக குடும்பத்தினர், நண்பர்கள், மூடா கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கூடியிருந்ததால் நீதி மன்றத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவுவதாகக் கூறப்படுகிறது.

மேலும் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதிர் மற்றும் நடிகர் பெல்லா அஸ்டில்லா ஆகியோர் அங்கு கூடியிருந்தனர்.

முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரும் மூடா கட்சியின் தலைவருமான சையத் சாதிக்கின் தண்டனை உறுதி செய்யப்படுமா அல்லது விடுவிக்கப்படுவாரா பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

The post ஊழல் வழக்கில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு ; சையத் சாதிக்கின் விதி மாறுமா? appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

காசாவில் உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 25 பேர் உயிரிழப்பு | 25 killed in Israeli army fire on people waiting for food in Gaza

Next Post

52 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த டூத் பிரஷ்… ஆபரேஷன் மூலம் மருத்துவர்களால் அகற்றம்!

Next Post
52 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த டூத் பிரஷ்… ஆபரேஷன் மூலம் மருத்துவர்களால் அகற்றம்!

52 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த டூத் பிரஷ்... ஆபரேஷன் மூலம் மருத்துவர்களால் அகற்றம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin