• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

காசாவில் உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 25 பேர் உயிரிழப்பு | 25 killed in Israeli army fire on people waiting for food in Gaza

GenevaTimes by GenevaTimes
June 25, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
காசாவில் உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 25 பேர் உயிரிழப்பு | 25 killed in Israeli army fire on people waiting for food in Gaza
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


காசா: இஸ்​ரேல் மீது கடந்த 2023 அக்​டோபரில் ஹமாஸ் தீவிர​வா​தி​கள் நடத்​திய தாக்​குதலை தொடர்ந்​து, காசா​வில் அந்த அமைப்​பினர் மீது இஸ்​ரேல் தாக்​குதல் தொடங்​கியது. தற்​போது ஈரானுடன் இஸ்​ரேல் போரிட்டு வரும் நிலை​யிலும் காசா​வில் தாக்​குதலை தொடர்​கிறது.

இந்​நிலை​யில் மத்​திய காசா​வின் சலா அல்​-​தின் சாலை​யில் உணவுப் பொருளுக்​காக காத்​திருந்த நூற்​றுக்​கணக்​கான பாலஸ்​தீனர்​கள் மீது இஸ்​ரேலிப் படைகளும் டிரோன்​களும் நேற்று காலை​யில் தாக்​குதல் நடத்​தி​ய​தாக தகவல்​கள் தெரிவிக்​கின்​றன.

இதுகுறித்து நுசேரத் அகதி​கள் முகாமில் அமைந்​துள்ள அவ்தா மருத்​து​வ​மனை அதி​காரி​கள் கூறும்​போது, “உணவுப் பொருள் லாரி​களை பாலஸ்​தீனர்​கள் நெருங்​கிச் சென்​ற​போது இந்த தாக்​குதல் நடத்​தப்​பட்​டது. இந்த தாக்​குதலில் 25 பேர் இறந்​தனர். 146 பேர் காயம் அடைந்​தனர். இவர்​களில் 62 பேர் உயிருக்கு ஆபத்​தான நிலை​யில் உள்​ளனர். இவர்​கள் காசா​வில் உள்ள பிற மருத்​து​வ​மனை​களுக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டனர்” என்றனர்.

ஆனால் சந்​தேகத்​துக்​கிட​மான வகை​யில் தங்​களை நோக்கி வந்​தவர்​கள் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்​ட​தாக இஸ்​ரேலிய பாது​காப்​பு படைகள்​ கூறி வருகின்​றன.



Read More

Previous Post

தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ஆபரேஷன் சிந்தூர் சிறந்த உதாரணம்: பிரதமர் மோடி | Operation Sindoor made India zero-tolerance stance: PM Modi

Next Post

ஊழல் வழக்கில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு ; சையத் சாதிக்கின் விதி மாறுமா?

Next Post
ஊழல் வழக்கில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு ; சையத் சாதிக்கின் விதி மாறுமா?

ஊழல் வழக்கில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு ; சையத் சாதிக்கின் விதி மாறுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin