• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

“ஈரானில் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை” – அமெரிக்க அதிபர் டெனால்ட் ட்ரம்ப்!

GenevaTimes by GenevaTimes
June 24, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
“ஈரானில் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை” – அமெரிக்க அதிபர் டெனால்ட் ட்ரம்ப்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 24, 2025 9:19 PM IST

அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான்-இஸ்ரேல் போர்நிறுத்த மீறல் குறித்து கடும் கண்டனம் தெரிவித்தார். இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தி, ஈரான் அணுசக்தி பலத்தை மீண்டும் கட்டியெழுப்பாது என நம்பிக்கை தெரிவித்தார்.

ட்ரம்ப் - கமேனிட்ரம்ப் - கமேனி
ட்ரம்ப் – கமேனி

“ஈரானில் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை” என அமெரிக்க அதிபர் டெனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்ததை மீறிவிட்டதாக ஈரானும் இஸ்ரேலும் மாறி மாறி குற்றஞ்சாட்டிய நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேட்டியளித்த டிரம்ப், “இரு நாடுகளின் செயலும் தனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை” என்றார்.

குறிப்பாக போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்ட சில மணி நேரங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருப்பது தனக்கு பிடிக்கவில்லை என்றார். தங்கள் படையை இஸ்ரேல் திருப்பி அழைக்க வேண்டும் என்றும் டிரம்ப் தெரிவித்தார். ஈரானில் ஆட்சி மாற்றத்தை தான் பார்க்க விரும்பவில்லை என்றும் அந்நாட்டுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அடுத்த சில மணிநேரத்திலேயே போர் நிறுத்தம் தொடர்ந்து அமலில் உள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்பே பதிவிட்டார். இனி இஸ்ரேல் ஈரானை தாக்காது என்றும் அதே போல் ஈரான் ஒரு போதும் தனது அணுசக்தி பலத்தை மீண்டும் கட்டியெழுப்பாது என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தங்கள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொடர்புகொண்டு தொலைபேசியில் பேசிய பிறகு, தாக்குதலை நிறுத்திக்கொண்டதாக கொண்டதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

June 24, 2025 9:19 PM IST

Read More

Previous Post

ரூ.2,000 கோடி மதிப்பிலான ராணுவ தளவாட கொள்முதலுக்கு மத்திய அரசு ஒப்புதல் | Defence Ministry approves procurement of military equipment worth Rs 2,000 crore

Next Post

ஜனநாயகத்தில் விமர்சனம் முக்கியமானது – அன்வார்

Next Post
ஜனநாயகத்தில் விமர்சனம் முக்கியமானது – அன்வார்

ஜனநாயகத்தில் விமர்சனம் முக்கியமானது – அன்வார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin