• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஈரானுடன் போர் நிறுத்தம்: ட்ரம்ப் பரிந்துரைக்கு இஸ்ரேல் ஒப்புதல் | War Coming to an End Israel Agrees to Ceasefire Iran Agrees Too

GenevaTimes by GenevaTimes
June 24, 2025
in உலகம்
Reading Time: 7 mins read
0
ஈரானுடன் போர் நிறுத்தம்: ட்ரம்ப் பரிந்துரைக்கு இஸ்ரேல் ஒப்புதல் | War Coming to an End Israel Agrees to Ceasefire Iran Agrees Too
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டெல் அவிவ்: ஈரான் மீதான தாக்குதலின் இலக்குகளை அடைந்ததால், போர் நிறுத்தத்திற்கான அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் முன்மொழிவை ஒப்புக்கொண்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘ஈரானுக்கு எதிரான ஆபரேஷன் ரைசிங் லயனின் அனைத்து நோக்கங்களையும் இஸ்ரேல் அடைந்துவிட்டது. இதன் மூலமாக ஈரானின் அணுசக்தி மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை அச்சுறுத்தல்களை வெற்றிகரமாக நீக்கியுள்ளோம்.

ஈரான் வான்வெளியில் முழு வான் கட்டுப்பாட்டையும் கைப்பற்றி, ஈரான் அரசுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தினோம். எங்கள் இலக்குகளை அடைந்ததை அடுத்து, அமெரிக்க அதிபர் ட்ரம்பின் போர்நிறுத்தத்திற்கான முன்மொழிவை இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. அதே நேரத்தில் போர்நிறுத்தத்தின் எந்தவொரு மீறலுக்கும் இஸ்ரேல் வலுவாக பதிலளிக்கும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானும் ஒப்புதல்: இஸ்ரேல் போர் நிறுத்தத்துக்கு அதிகாரபூர்வமாக ஒப்புக்கொண்ட நிலையில், தற்போது ஈரான் அரசு தொலைக்காட்சி போர் நிறுத்தம் தொடங்கியதாக அறிவித்துள்ளது.

முன்னதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, “இஸ்ரேல் தான் ஈரான் மீது முதலில் போர் தொடுத்தது. இதுவரை போர்நிறுத்த ஒப்பந்தம் அல்லது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை. இந்த தாக்குதலை தெஹ்ரான் நேரப்படி அதிகாலை 4 மணிக்குள் இஸ்ரேல் நிறுத்தினால், அதன் பின்னர் எங்களது பதிலடியை தொடரும் நோக்கம் எங்களுக்கு இல்லை.” என தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தற்போது போர் நிறுத்தம் தொடங்கியதாக ஈரான் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

ட்ரம்ப் சொல்வது என்ன? – இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகள் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தற்போது வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், ‘போர் நிறுத்தம் இப்போது நடைமுறையில் உள்ளது. தயவுசெய்து அதை மீறாதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்



Read More

Previous Post

ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி தகவல்… கட்டணத்தை உயர்த்தப்போகும் ரயில்வே?

Next Post

இஸ்ரேல், ஈரான், அமெரிக்க போர்நிறுத்தம்: இலங்கை தமிழர்கள் அதிர்ச்சி. | Makkal Osai

Next Post
இஸ்ரேல், ஈரான், அமெரிக்க போர்நிறுத்தம்: இலங்கை தமிழர்கள் அதிர்ச்சி. | Makkal Osai

இஸ்ரேல், ஈரான், அமெரிக்க போர்நிறுத்தம்: இலங்கை தமிழர்கள் அதிர்ச்சி. | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin