• Login
Sunday, April 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Israel – Iran : சிரியாவில் உள்ள அமெரிக்க தளத்தின் மீதான் ஈரான் தாக்குதல்.. பதற்றம் அதிகரிப்பு

GenevaTimes by GenevaTimes
June 23, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
Israel – Iran : சிரியாவில் உள்ள அமெரிக்க தளத்தின் மீதான் ஈரான் தாக்குதல்.. பதற்றம் அதிகரிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 23, 2025 11:47 PM IST

அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு தாமதமின்றி பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது.

(File Photo)(File Photo)
(File Photo)

ஈரானின் அணு சக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிரியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி அந்நாட்டின் மீது கடந்த 13 ஆம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரான் பதில் தாக்குதலையும் நடத்தி வருகிறது. இரு நாட்டு மோதலாக நீடித்துவந்த இதில், அமெரிக்கா தலையிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க போர் விமானங்கள் ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ் இஸ்பகான் ஆகிய மூன்று அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தியது. குண்டுகளை வீசித் தாக்கும் அதிநவீன பி-2 போர் விமானங்கள் ஈரானின் மூன்று அணு உலைகள் மீது குண்டுகளை வீசியுள்ளன. போர்டோ அணு உலை மீது சக்தி வாய்ந்த குண்டுகளை வீசியதாகவும், இதில், அந்த அணு உலை முற்றிலும் அழிக்கப்பட்டதாகவும் அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு தாமதமின்றி பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி முதற்கட்டமாக அமெரிக்காவின் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்றும் அறிவித்துள்ளது. மேலும் அமெரிக்கா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிரியாவில் உள்ள அமெரிக்க தளங்களை குறி வைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு அமெரிக்காவும் பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

June 23, 2025 11:20 PM IST

Read More

Previous Post

"உலகின் முதல் புரட்சி தலைவர் முருகன்" மதுரை முருகன் மாநாட்டில் பவன் கல்யாண் பேச்சு!

Next Post

‘குழந்தை பாலியல் சுரண்டலுக்கு எதிராக விரிவான நடவடிக்கை தேவை’ – Malaysiakini

Next Post
‘குழந்தை பாலியல் சுரண்டலுக்கு எதிராக விரிவான நடவடிக்கை தேவை’ – Malaysiakini

‘குழந்தை பாலியல் சுரண்டலுக்கு எதிராக விரிவான நடவடிக்கை தேவை’ – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin