• Login
Tuesday, April 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

முருகன் மாநாட்டில் அண்ணா குறித்து விமர்சனம்! ’அதிமுக அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டது’ சேகர்பாபு விளாசல்!

GenevaTimes by GenevaTimes
June 23, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
முருகன் மாநாட்டில் அண்ணா குறித்து விமர்சனம்! ’அதிமுக அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டது’ சேகர்பாபு விளாசல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மதுரை முருகர் மாநாடு குறித்த விமர்சனங்கள்

மதுரையில் நடந்த முருகன் மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்து விமர்சனங்கள் அடங்கிய வீடியோ ஒளிபரப்பட்டது குறித்த கேள்விக்கு, “அடிமை சாசனத்தை பாஜகவிடம் அதிமுக எழுதிவிட்டு மேடையில் அமர்ந்து கொண்டுள்ளனர். அண்ணாமலை இருக்கும் மேடையில் அதிமுகவினர் அமர்கிறார்கள். முருகன் மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்த விமர்சன வீடியோ வெளியீடு செய்யப்பட்டது. அதிமுகவினர் அடிமை சாசனம் எழுதி கொடுத்ததற்கு இதுவே உதாரணம்” என கூறினார். மதுரையில் நடைபெற்ற முருகர் மாநாடு ஆன்மீக மாநாடு அல்ல, அரசியல் மாநாடு என்று அமைச்சர் விமர்சித்தார். “அரசியலையும் ஆன்மீகத்தையும் கலக்காதீர்கள் என்பது எங்கள் நிலைப்பாடு. இந்த மாநாடு ஒரு நாள் கூத்து, கூடி கலைந்த மேகக் கூட்டம்,” என்றார். “அண்ணாமலை, எச்.ராஜா போன்றவர்கள் திராவிடத்தை அழிப்போம் என்று பேசுகின்றனர். ஆனால், இந்த மேடையில் அமர்ந்தவர்கள் தங்கள் இயக்கத்தை அடிமைப்படுத்தியுள்ளனர்,” என்றார்.

Read More

Previous Post

கட்டாரில் உள்ள அமெரிக்க இராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்

Next Post

IND vs ENG : முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றிபெற 371 ரன்கள் இலக்கு..

Next Post
IND vs ENG : முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றிபெற 371 ரன்கள் இலக்கு..

IND vs ENG : முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றிபெற 371 ரன்கள் இலக்கு..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin