• Login
Monday, April 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஈரானில் இருந்து 1,428 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மேலும் 800 பேர் நாடு திரும்ப விருப்பம் | 1428 Indians return home from Iran

GenevaTimes by GenevaTimes
June 23, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
ஈரானில் இருந்து 1,428 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மேலும் 800 பேர் நாடு திரும்ப விருப்பம் | 1428 Indians return home from Iran
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: ஈ​ரானிலிருந்து 1,428 இந்​தி​யர்​கள் தாயகம் திரும்​பினர். மேலும் 800 பேர் நாடு திரும்ப விருப்​பம் தெரி​வித்​துள்​ளனர். இஸ்​ரேல், ஈரான் இடையே கடந்த ஒரு வாரத்​துக்​கும் மேலாக போர் நடை​பெற்று வரு​கிறது. இதையடுத்​து, ஆபரேஷன் சிந்து திட்​டத்​தின் மூலம் ஈரானில் உள்ள இந்​தி​யர்​கள் அழைத்து வரப்​படு​கின்​றனர்.

இதற்​கான ஏற்​பாடு​களை ஈரானில் உள்ள இந்​திய தூதரக​மும் மத்​திய வெளி​யுறவு அமைச்​சக​மும் செய்து வரு​கிறது. இது​வரை 4 தனி விமானங்​களில் மாணவர்​கள் உட்பட 1,100 பேர் தாயகம் திரும்பி உள்​ளனர். இந்​நிலை​யில், 300-க்​கும் மேற்​பட்​ட​வர்​களு​டன் 5-வது விமானம் நேற்று மாலை டெல்லி இந்​திரா காந்தி சர்​வ​தேச விமான நிலை​யம் வந்​தடைந்​தது.

இதன்​மூலம் இது​வரை ஈரானிலிருந்து அழைத்து வரப்​பட்​ட​வர்​கள் எண்​ணிக்கை 1,428-ஆக அதிகரித்துள்ளது. மேலும் 800 பேர் நாடு திரும்ப விருப்​பம் தெரி​வித்​துள்​ளனர். அவர்​கள் இன்​றும் நாளை​யும் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ள​தாக மத்​திய அரசு வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன. இதுத​விர, நேபாளம் மற்​றும் இலங்​கை​யைச் சேர்ந்​தவர்​களை​யும் ஈரானிலிருந்து அழைத்​துவர தேவை​யான உதவி​கள் செய்​யப்​படும் என இந்​திய அரசு தெரி​வித்​துள்​ளது.

டெஹ்​ரானில் சிக்​கி​யிருந்த இந்​தி​யர்​கள் முதலில் 150 கி.மீ. தொலை​வில் உள்ள குவாம் நகருக்கு தரை மார்​க்க​மாக அழைத்து செல்​லப்​பட்​டனர். பின்​னர் அங்​கிருந்து 300 கி.மீ. தொலை​வில் உள்ள மஷாத் நகருக்கு அழைத்து செல்​லப்​பட்டு அங்​கிருந்து விமானத்​தில் அழைத்து வரப்​பட்​டனர். இஸ்​ரேலுட​னான போர் காரண​மாக வான்​வழி மூடப்​பட்​டிருந்​தா​லும், இந்​தி​யர்​கள் வெளி​யேற வசதி​யாக சிறிது நேரம் வான்​வழியை ஈரான் திறந்து விட்​டது.

இதனிடையே இந்​திய தேசி​யக் கொடியை ஏந்​தி​யபடி விமானத்​தில் டெல்லி வந்​தடைந்த மிஸ்​பன் கூறும்​போது, “ஈரானில் ஆங்​காங்கே சடலங்​களை பார்த்​தோம். வெடி சத்​தங்​களை கேட்​டோம். வான் வழி தாக்​குதலை கண்​டோம்’’ என்​றார். காஷ்மீரைச் சேர்ந்த மாணவர் சுமரா ரஹ்​மான் கூறும்​போது, ‘‘நாங்​கள் பயந்து போயிருந்​தோம். இரவு​கள் சைரன்​களாலும், குண்டு வெடிப்​பு​களாலும் நிறைந்​திருந்​தன. ஆனால் இப்​போது நாங்​கள் வீடு திரும்​பி​விட்​டோம். இறைவன் விரும்​பி​னால், எங்​கள் படிப்பை முடிக்க பாது​காப்​பான நேரம் கிடைக்​கும்​போது நாங்​கள்​ அங்​கு திரும்​பிச்​ செல்​வோம்​” என்​றார்​.



Read More

Previous Post

அதிகாலையில் இடம்பெற்ற கோர கார் விபத்து – சிறுமி உட்பட இருவர் பலி

Next Post

டிஎன்பிஎல் கிரிக்கெட்: திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றி | dindigul dragons won in tnpl t20 cricket league match

Next Post
டிஎன்பிஎல் கிரிக்கெட்: திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றி | dindigul dragons won in tnpl t20 cricket league match

டிஎன்பிஎல் கிரிக்கெட்: திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றி | dindigul dragons won in tnpl t20 cricket league match

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin