• Login
Tuesday, April 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

US attacks on iran: “சக்திவாய்ந்த தலைவர்; இஸ்ரேலின் சிறந்த நண்பர்” – ட்ரம்ப்பை புகழ்ந்த நெதன்யாகு

GenevaTimes by GenevaTimes
June 22, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
US attacks on iran: “சக்திவாய்ந்த தலைவர்; இஸ்ரேலின் சிறந்த நண்பர்” – ட்ரம்ப்பை புகழ்ந்த நெதன்யாகு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நேற்று இரவு, ஈரானின் மூன்று அணுசக்தி திட்டப் பகுதிகளில் அமெரிக்கா தாக்குதலைத் நடத்தியது.

முன்னர், ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதலில், இஸ்ரேலுடன் அமெரிக்கா இணையுமா என்று கேட்கப்பட்டது. அதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “இணையலாம்… இணையமாலும் போகலாம்’ என்று பதில் அளித்திருந்தார்.

ஆனால், இப்போது இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பதுப் போல, ஈரானின் மீது தாக்குதலை நடத்தியுள்ளது அமெரிக்கா. இதற்கு நன்றி தெரிவித்து இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு பேசியிருக்கிறார்.

ஈரான் - இஸ்ரேல் மோதல்

ஈரான் – இஸ்ரேல் மோதல்

ட்ரம்புக்கு நன்றி தெரிவித்த நெதன்யாகு

“வாழ்த்துகள் அதிபர் ட்ரம்ப். ஈரானின் அணுசக்தி திட்டப் பகுதிகளின் மீது தாக்குதல் நடத்த நீங்கள் எடுத்த தைரியமான முடிவு வரலாற்றை மாற்றும். உலகின் மிக ஆபத்தான ஆட்சி உலகின் மிக ஆபத்தான ஆயுதத்தைப் பெறுவதை அதிபர் ட்ரம்ப் தடுத்தார் என்று உங்களை வரலாறு பேசும்” என்று வீடியோ பதிவில் பேசியுள்ளார்.

அடுத்ததாக நெதன்யாகு வெளியிட்ட எக்ஸ் பக்க அறிக்கையில், ‘ஆபரேஷன் முடிந்ததுமே, அதிபர் ட்ரம்ப் எனக்கு போன் செய்தார். அது மிகவும் நெகிழ்ச்சியான உரையாடல். அதிபர் ட்ரம்ப் என்னை, எனது ராணுவத்தை, என் மக்களை ஆசிர்வதித்தார்.

அவருக்கும், அவரது நாட்டு விமானிகளுக்கும், அமெரிக்க மக்களுக்கும் நான் வாழ்த்துகளைக் கூறினேன். விடுதலை உலகின், சக்திவாய்ந்த தலைவர் அதிபர் ட்ரம்ப். அவர் இஸ்ரேல் நாட்டின் சிறந்த நண்பர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Read More

Previous Post

யமுனை நதியை தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரம் | Yamuna River cleaning work in full swing

Next Post

Tamilmirror Online || குளவி கொட்டியதில் 50 மாணவர் பாதிப்பு

Next Post
Tamilmirror Online || குளவி கொட்டியதில் 50 மாணவர் பாதிப்பு

Tamilmirror Online || குளவி கொட்டியதில் 50 மாணவர் பாதிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin