இதுபோக, சவுதி அரேபியா, ஓமன், ஈராக், வெனிசுலா, கியூபா, சைல் ஆகிய நாடுகள் அமெரிக்காவின் ஈரான் மீதான தாக்குதலுக்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.
கத்தார், ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள், ‘சீக்கிரம் பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
இங்கிலாந்து, இத்தாலி அமெரிக்காவிற்கு ஆதரவு போல பேசியிருக்கிறார்கள்.

