• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பஹல்காம் தாக்குல்: தீவிரவாதிகளுக்கு ஆதரவு கொடுத்த 2 பேர் அதிரடி கைது..

GenevaTimes by GenevaTimes
June 22, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
பஹல்காம் தாக்குல்: தீவிரவாதிகளுக்கு ஆதரவு கொடுத்த 2 பேர் அதிரடி கைது..
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 22, 2025 1:04 PM IST

பஹல்காம் தாக்குதலில் தீவிரவாதிகளுக்கு உதவியதாக பர்வைஸ் அகமது ஜோதர், பஷீர் அகமது ஜோதர் கைது. 26 பேர் உயிரிழந்த தாக்குதலில் 3 தீவிரவாதிகளுக்கு உதவிய குற்றச்சாட்டு.

பஹல்காம் பஹல்காம்
பஹல்காம்

பஹல்காம் பகுதியில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர், 16 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இரண்டு பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரின் பட்கோட் பகுதியைச் சேர்ந்த பர்வைஸ் அகமது ஜோதர், ஹில் பார்க் பகுதியைச் சேர்ந்த பஷீர் அகமது ஜோதர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது தெரியவந்துள்ளது.

இவர்கள் தீவிரவாதிகளுக்கு இருப்பிடம், உணவு அளித்ததோடு, ஆயுதங்களை எடுத்து வருவதற்கும் உதவியதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த 3 பேருக்கு உதவிய நிலையில், இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Jammu and Kashmir

First Published :

June 22, 2025 1:04 PM IST

Read More

Previous Post

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் விவகாரம் ;சோனியா காந்தி வலியுறுத்தல்

Next Post

அமெரிக்க தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும்: ஈரான் திட்டவட்டம் | Iran condemns US attack on nuclear facilities

Next Post
அமெரிக்க தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும்: ஈரான் திட்டவட்டம் | Iran condemns US attack on nuclear facilities

அமெரிக்க தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும்: ஈரான் திட்டவட்டம் | Iran condemns US attack on nuclear facilities

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin