சிங்கப்பூர் டோட்டோ (TOTO) லாட்டரியில் நாளை 23 ஜூன், 2025 நடைபெறவுள்ள குலுக்கலில் முதல் பரிசு ரூ6 கோடி (S$1 மில்லியன்) என்ற இலக்கை தொட்டுள்ளது.
இதனை சிங்கப்பூர் பூல்ஸ் (Singapore Pools) நிறுவனம் அதன் அதிரகாரபூர்வ இணைய பக்கத்தில் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் டோட்டோ (TOTO) லாட்டரி: ரூ.83 கோடியை அலேக்கா தூக்கிய ஒரே நபர்
கடந்த ஜூன் 18 ஆம் தேதி நடந்த பிரம்மாண்ட குலுக்களில் ரூ.83 கோடி (S$12.32 மில்லியன்) என்ற பிரம்மாண்ட ஜாக்பாட் முதல் பரிசை ஒருவர் தட்டி சென்றார்.
இதில் வெற்றி பெற்ற டிக்கெட் 1 QuickPick System 7 Entry முறையில், யூ டீ பாயிண்டில் (Yew Tee Point) உள்ள NTUC ஃபேர்பிரைஸ் கடையில் வாங்கப்பட்டது.
வெற்றி பெற்ற எண்கள் 1, 10, 37, 40, 45, 47 மற்றும் கூடுதல் எண் 19 ஆகும்.
அதேபோல, இரண்டாம் பரிசை 13 பேர் வென்றனர், ஒவ்வொரு வெற்றியாளருக்கும் சுமார் S$1,08,637 பிரித்து கொடுக்கப்பட்டது.
மீண்டும் TOTO குலுக்கலில் S$1 மில்லியன் முதல் பரிசாக அறிவிக்கப்பட்டது அதன் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
TOTO தொடர்பான கூடுதல் செய்திகள்
புதிய TOTO Match டிரா அறிமுகம்: “2 எண்கள் பொருந்தினால் டோட்டோ பரிசு” – முழு தொகுப்பு
சிங்கப்பூர் டோட்டோ (TOTO) லாட்டரியில் S$12.9 மில்லியன் ஜாக்பாட் பரிசை தட்டித் தூக்கிய இருவர்
சிங்கப்பூர் டோட்டோ, 4D-யில் அதிஷ்டத்தை நம்பும் மக்கள்: குறிப்பிட்ட கிளையில் மட்டும் கொட்டும் பரிசு
The post சிங்கப்பூர் டோட்டோ (TOTO): மீண்டும் ஜாக்பாட் பரிசு – இப்போ “ரூ.6 கோடியை” தாண்டும்.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி! appeared first on Tamil Daily Singapore.

