• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தலைக்கு ரூ.8 லட்சம் அறிவிக்கப்பட்ட பெண் நக்சலைட் சத்தீஸ்கர் என்கவுன்ட்டரில் உயிரிழப்பு | Female Naxalite killed in Chhattisgarh encounter

GenevaTimes by GenevaTimes
June 22, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
தலைக்கு ரூ.8 லட்சம் அறிவிக்கப்பட்ட பெண் நக்சலைட் சத்தீஸ்கர் என்கவுன்ட்டரில் உயிரிழப்பு | Female Naxalite killed in Chhattisgarh encounter
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: சத்​தீஸ்​கரின் கங்​கேர் மாவட்​டம் அமதோலா கல்​பார் எனும் மலைப்​பாங்​கான வனப்​பகு​தி​யில் நக்​சலைட்​டு​கள் நடமாட்​டம் இருப்​ப​தாக நேற்​று​முன்​தினம் தகவல் கிடைத்​துள்​ளது. உடனடி​யாக அங்கு சிஆர்​பிஎப் வீரர்​கள் விரைந்து சென்​றனர். அப்​போது, பாது​காப்​புப் படை​யினரை நோக்கி நக்​சலைட்​டு​கள் துப்​பாக்​கிச் சூடு நடத்​தினர். அப்​போது வீரர்​கள் பதில் தாக்​குதல் நடத்​தி​ய​தில், பிஎல்​ஜிஏ​வின் பெண் நக்​சலைட் சாந்தி என்ற தேவ் உயி​ரிழந்​தார். இவரை பற்றி தகவல் அளிப்​பவர்​களுக்கு ரூ.8 லட்​சம் சன்​மானம் அறிவிக்​கப்​பட்​டிருந்​தது.

இதுகுறித்து எஸ்​.பி. இந்​திரா கல்​யாண் எலிசேலா கூறுகை​யில், ‘‘மாவட்ட ரிசர்வ் படை மற்​றும் எல்​லைப் பாது​காப்பு படை​யினரின் நம்​பக​மான தகவலைப் பெற்ற பிறகு, கூட்டு பாது​காப்​புப் படையினர் முற்​றுகை​யிட்​டனர். அப்​போது நடந்த என்​க​வுன்ட்​டரில் பிஜப்​பூர் மாவட்​டம் குண்​டேமில் வசித்த சாந்தி என்ற தேவ் என்​பவரும் உயி​ரிழந்​தார். இவர் கரி​யாபந்த் மாவட்​டத்​தின் நக்​சலைட்​டு​களின் கோப்ரா குழு​வில் மிக முக்​கிய​மானவ​ராக இருந்​தவர்’’ என்​றார்.

சாந்​தி​யிடம் இருந்து தோட்​டாக்​கள், துப்​பாக்​கி, வாக்​கி-​டாக்கி உட்பட பல பொருட்​கள் கைப்​பற்​றப்​பட்​டன. என்​க​வுன்ட்​டர் நடந்த இடத்​தில் நக்​சல் ஆதரவு ஆவணங்​கள், துண்டு பிரசுரங்​கள், முதலுதவி மருந்​துகள் கண்​டெடுக்​கப்​பட்​டன. தப்​பியோடிய நக்​சலைட்​டு​களை பிடிக்க சுற்​றி​யுள்ள பகு​தி​களில் பாது​காப்​புப் படை​யினரின் தேடு​தல் வேட்டை முடுக்​கி​விடப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து சத்​தீஸ்​கரின் பஸ்​தர் பகுதி ஐ.ஜி. தமிழர் சுந்​தர்​ராஜ் கூறுகை​யில், ‘‘நக்​சல்​களின் ஆதிக்​கம் தற்​போது பலவீனமடைகிறது. வனப்​பகுதி குடிமக்​களை பாது​காக்​க​வும், அச்​சமற்ற சூழலை உரு​வாக்​க​வும் பாது​காப்​புப் படை​யினர் முழு அர்ப்​பணிப்​புட​னும் தைரி​யத்​துட​னும் பணி​யாற்றி வரு​கின்​றனர். சரணடை​யும் நக்​சல்​களுக்கு மறு​வாழ்வு திட்​டங்​கள் காத்​திருக்​கிறது’’ என்​றார். கடந்த 18 மாதங்​களில், பஸ்​தர் எல்​லை​யில் 412 நக்​சலைட்​டு​கள் கொல்​லப்​பட்​டும், கைதாகி​யும் உள்​ளனர். இவர்​களில் நக்​சல் தலை​வர்​கள் பாலசு என்ற கங்​கண்​ணா, கவுதம் என்​ற சுதாகர்​ ஆகியோ​ரு​ம்​ அடங்​குவர்​.



Read More

Previous Post

Tamilmirror Online || அமைதி இல்லையேல் அழிவு: ட்ரம்ப் எச்சரிக்கை

Next Post

“அமெரிக்காவின் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம்” – ஈரான் எச்சரிக்கை

Next Post
“அமெரிக்காவின் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம்” – ஈரான் எச்சரிக்கை

“அமெரிக்காவின் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம்” - ஈரான் எச்சரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin