• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

மாநில அளவிலான ஜூனியர் மகளிர் கால்பந்து: இறுதிப் போட்டியில் திண்டுக்கல் – நாமக்கல் மோதல் | State-level junior women football

GenevaTimes by GenevaTimes
June 21, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
மாநில அளவிலான ஜூனியர் மகளிர் கால்பந்து: இறுதிப் போட்டியில் திண்டுக்கல் – நாமக்கல் மோதல் | State-level junior women football
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: தமிழ்​நாடு கால்​பந்து சங்​கத்​தின் முன்​னாள் செய​லா​ளர் டி.ஆர். கோவிந்​த​ராஜனின் நினை​வாக, தமிழ்​நாடு கால்​பந்து சங்​கம் சார்​பில் ஜூனியர் மகளிர் மாநில கால்​பந்து சாம்​பியன்​ஷிப் போட்டி திண்​டுக்​கலில் நடை​பெற்று வரு​கிறது. 19 அணி​கள் கலந்து கொண்ட இந்த தொடரில் லீக் ஆட்​டங்​களின் முடி​வில் சேலம், திருநெல்​வேலி, சென்​னை, நாமக்​கல், திரு​வாரூர், காஞ்​சிபுரம், திண்​டுக்​கல், திரு​வாரூர் ஆகிய அணி​கள் கால் இறுதிக்கு முன்​னேறின.

நேற்று நடை​பெற்ற முதல் கால் இறுதி ஆட்​டத்​தில் சேலம் 3-0 என்ற கோல் கணக்​கில் சென்னை அணியை வீழ்த்​தி​யது. சேலம் அணி சார்​பில் வர்ஷா 2 கோல்​களும், காவ்யா ஒரு கோலும் அடித்​தனர். 2-வது கால் இறுதி ஆட்​டத்​தில் நாமக்​கல் அணி 1-0 என்ற கோல் கணக்​கில் திருநெல்​வேலி அணியை தோற்​கடித்​தது. நாமக்​கல் அணி தரப்​பில் துர்கா கோல் அடித்​தார்.

3-வது கால் இறுதி ஆட்​டத்​தில் திரு​வாரூர் 6-1 என்ற கோல் கணக்​கில் காஞ்​சிபுரம் அணியை வீழ்த்​தி​யது. திரு​வாரூர் அணி சார்​பில் தர்​ஷினி 2 கோல்​கள் அடித்​தார். ஐஸ்​வர்​யா, தர்​ஷி​கா, சஹா​னா, அனு (சுயகோல்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்​தனர். 4-வது கால் இறுதி ஆட்​டத்​தில் திண்​டுக்​கல் 5-0 என்ற கோல் கணக்​கில் திரு​வள்​ளூர் அணியை தோற்​கடித்​தது. திண்​டுக்​கல் அணி சார்​பில் பிர​திக் ஷா 4, காவியா ஒரு கோல் அடித்​தனர்.

இதைத் தொடர்ந்து அரை இறுதி ஆட்​டங்​கள் நடை​பெற்​றன. முதல் அரை இறு​தி​யில் நாமக்​கல் 1-0 என்ற கோல் கணக்​கில் சேலம் அணி தோற்​கடித்​தது. நாமக்​கல் அணி தரப்​பில் துர்கா கோல் அடித்து அசத்​தி​னார். 2-வது அரை இறு​தி​யில் திண்​டுக்​கல் – திரு​வாரூர் அணி​கள் மோதின. இந்த ஆட்​டம் 2-2 என்ற கோல் கணக்​கில் டிரா ஆனது. திண்​டுக்​கல் அணி தரப்​பில் பிர​திக் ஷா 2 கோல்​கள் அடித்​தார். திரு​வாரூர் அணி சார்​பில் சஹா​னா, தர்​ஷினி தலா ஒரு கோல் அடித்​தனர். வெற்​றியை தீர்​மானிக்க நடத்​தப்​பட்ட சடன் டெத்​தில் திண்​டுக்​கல் அணி 8-7 என்ற என்ற கணக்​கில் வெற்றி பெற்று இறு​திப் போட்​டி​யில் கால்​ப​தித்​தது.

இன்று மாலை 3 மணி அளவில் எஸ்​டிஏடி மைதானத்​தில் நடை​பெறும் இறு​திப் போட்​டி​யில் திண்​டுக்​கல்​ – நாமக்​கல்​ அணி​கள்​ பலப்​பரீட்​சை நடத்​துகின்​றன.



Read More

Previous Post

ரஷ்யா – உக்ரைன் போரில் உயிரிழந்த ரஷ்ய ராணுவ வீரரின் இறுதி சடங்கு… எங்கே நடந்தது தெரியுமா…?

Next Post

ஈரான் அணு சக்தி தளம் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: 3 மூத்த தளபதிகள் உயிரிழப்பு | Israel strikes again on Iran nuclear site

Next Post
ஈரான் அணு சக்தி தளம் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: 3 மூத்த தளபதிகள் உயிரிழப்பு | Israel strikes again on Iran nuclear site

ஈரான் அணு சக்தி தளம் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: 3 மூத்த தளபதிகள் உயிரிழப்பு | Israel strikes again on Iran nuclear site

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin