• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

காங்கிரஸின் வாக்குறுதிகளில் ஒன்றையாவது பாஜக ஏற்குமா? ப.சிதம்பரம் கேள்வி

GenevaTimes by GenevaTimes
April 6, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
காங்கிரஸின் வாக்குறுதிகளில் ஒன்றையாவது பாஜக ஏற்குமா? ப.சிதம்பரம் கேள்வி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கூட்டாட்சி தொடர்பாக காங்கிரஸின் வாக்குறுதிகளில் ஒன்றையாவது பாஜக ஏற்குமா என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸின் வாக்குறுதிகள் குறித்து, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது, கூட்டாட்சி தொடர்பாக, காங்கிரஸ் அளித்துள்ள 12 வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட பாஜகவால் ஏற்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து முரண்பட்ட கருத்துகளை கொண்ட பாஜக மற்றும் பாமக கூட்டணி அமைத்திருப்பதாக விமர்சித்தார்.

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் நீட் தேவையில்லை என்றால், விலக்கு பெற்றுக் கொள்ளலாம் என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்று ப.சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார்.

விளம்பரம்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

பஸ் விபத்தில் முதியவர் உயிரிழப்பு

Next Post

நட்சத்திர வீரர் விலகல்… CSK அணியில் இன்று முக்கிய மாற்றம் – News18 தமிழ்

Next Post
நட்சத்திர வீரர் விலகல்… CSK அணியில் இன்று முக்கிய மாற்றம் – News18 தமிழ்

நட்சத்திர வீரர் விலகல்... CSK அணியில் இன்று முக்கிய மாற்றம் – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin