மறுபுறம், தனிநபர் கடன்கள் அதிக நெகிழ்வுத் தன்மையையும், வேகமான செயலாக்கத்தையும் வழங்குகின்றன. ஆனால், அதிக வட்டி விகிதங்கள் மற்றும் குறுகிய திருப்பிச் செலுத்தும் கால அளவுகளுடன் வருகின்றன. ஆனால், இதற்கு அரிதாகவே பிணையம் தேவைப்படுகின்றன. மேலும் வருமானம் மற்றும் கிரெடிட் ஸ்கோர் அடிப்படையில் தனிநபர் கடன் தரப்படுவதால், அவசரகால அல்லது சிறிய கல்வித் தேவைகளுக்கு ஏற்றதாக இது அமைகிறது.


