கிராம சுரக்ஷா யோஜனா திட்டத்தின் மூலம், உறுப்பினர்கள் மாதம் ரூ.50 முதல் ரூ.150 வரையில் தொகையைச் செலுத்த முடியும். இது அவர்களின் வயதையும், ஓய்வு பெறும் வயதையும் பொருத்தே மாறுபடும். அதாவது ஒருவருக்கு வயது 25 எனில் அவர் ரூ.2,00,000 காப்பீட்டை 60 வயதில் பெற வேண்டுமெனில், மாதம் சுமார் ரூ.400 – ரூ.450 வரை செலுத்த வேண்டி வரும்.


