TOTO Results: சிங்கப்பூர் டோட்டோ லாட்டரியில் ரூ.83 கோடி (S$12.32 மில்லியன்) பிரம்மாண்ட முதல் பரிசை ஒரே ஒருவர் வென்றதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
புதிய TOTO Match டிரா அறிமுகம்: “2 எண்கள் பொருந்தினால் டோட்டோ பரிசு” – முழு தொகுப்பு
இந்த மாத தொடக்கத்தில் நடத்தப்பட்ட மூன்று டிராக்களிலும் முதல் பரிசை (குரூப் 1) யாரும் வெல்லவில்லை, இதன் காரணமாக முதல் பரிசுத் தொகை பிரம்மாண்டத் தொகையாக அதிகரித்தது.
இந்த குலுக்கலில் வெற்றி பெற்ற எண்கள் 1, 10, 37, 40, 45, 47 கூடுதல் எண் 19 ஆகும்.
அதேபோல. இரண்டாம் பரிசை 13 பேர் வென்றதாகவும், ஒவ்வொரு வெற்றியாளருக்கும் சுமார் S$1,08,637 பிரித்து கொடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் டோட்டோ, 4D-யில் அதிஷ்டத்தை நம்பும் மக்கள்: குறிப்பிட்ட கிளையில் மட்டும் கொட்டும் பரிசு

