• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

Re – Entry கொடுக்கும் WTA 250 டென்னிஸ் தொடர் – சென்னை ரசிகர்களே ரொடியா இருங்க…

GenevaTimes by GenevaTimes
June 20, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
Re – Entry கொடுக்கும் WTA 250 டென்னிஸ் தொடர் – சென்னை ரசிகர்களே ரொடியா இருங்க…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 20, 2025 11:47 AM IST

2025 WTA சீசனில் சென்னை ஓபன் மீண்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

WTA -250 டென்னிஸ் போட்டி WTA -250 டென்னிஸ் போட்டி 
WTA -250 டென்னிஸ் போட்டி 

உலக மகளிர் டென்னிஸ் தொடரான WTA 250, மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சென்னையில் நடைபெறுகிறது. இந்த வருடம் அக்டோபர் 7 முதல் நவம்பர் 2 இத்தொடர், நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) டென்னிஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.

WTA அமைப்பின் அதிகாரப்பூர்வ அட்டவணையில் இடம்பெற்றுள்ள இந்த 250 புள்ளி கொண்ட போட்டியில், ஒற்றையர் பிரிவில் 32 வீராங்கனைகள் மற்றும் இரட்டையர் பிரிவில் 16 ஜோடிகள் பங்கேற்க உள்ளனர். இந்தியாவில் நடைபெறும் சில முக்கியமான டென்னிஸ் நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாகும்.

கடைசியாக 2022-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இந்த தொடரில், செக் குடியரசைச் சேர்ந்த லிண்டா ஃப்ருஹ்விர்டோவா, ஒற்றையர் பட்டத்தை வென்றார். இரட்டையர் பிரிவில் கனடாவின் கேப்ரியலா டப்ரோவ்ஸ்கி மற்றும் பிரேசிலின் லூயிசா ஸ்டெஃபானி ஆகியோர் சாம்பியன்களாக பட்டம்பெற்றிருந்தனர். மூன்று ஆண்டுகள் கழித்து 2025 WTA சீசனில் சென்னை ஓபன் மீண்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த போட்டியின் மூலம், இந்திய வீராங்கனைகளுக்கும் சர்வதேச தரத்தில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்பது முக்கிய அம்சம். இதில் குறிப்பிடத்தக்கவர், இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, 2025 ஆம் ஆண்டுக்கான ‘இதயங்களை கவர்ந்தவர்’ விருதை பில்லி ஜீன் கிங் கோப்பையில் பெற்றுள்ளார். இந்த விருது, சர்வதேச அரங்கில் வீராங்கனையின் அர்ப்பணிப்பு, ஆற்றல் மற்றும் தேசப்பற்று ஆகியவற்றை மதிக்கும் வகையில் வழங்கப்படுகிறது. இந்திய அணி, பில்லி ஜீன் கிங் கோப்பையின் ஆசிய/ஓசியானா பிரிவில் சிறப்பாக விளையாடி, ‘குரூப் 1’ பிரிவுக்கு முன்னேறியுள்ளதும் இந்திய டென்னிஸின் வளர்ச்சியின் மைல்கல்லாகும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

June 20, 2025 11:45 AM IST

Read More

Previous Post

சுவிஸ் வங்கியில் மூன்று மடங்காக அதிகரித்த இந்தியர்களின் பணம்

Next Post

ஈரான் கிரிப்டோ சந்தையில் இருந்து ரூ.780 கோடி திருடிய இஸ்ரேல் ஹேக்கர்கள்! | Israel hackers stole Rs.780 crores from Iran Crypto market

Next Post
ஈரான் கிரிப்டோ சந்தையில் இருந்து ரூ.780 கோடி திருடிய இஸ்ரேல் ஹேக்கர்கள்! | Israel hackers stole Rs.780 crores from Iran Crypto market

ஈரான் கிரிப்டோ சந்தையில் இருந்து ரூ.780 கோடி திருடிய இஸ்ரேல் ஹேக்கர்கள்! | Israel hackers stole Rs.780 crores from Iran Crypto market

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin