• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சிக்கலில் மத்திய கிழக்கு வான்வழி: இடைநிறுத்தப்பட்ட விமானங்கள்

GenevaTimes by GenevaTimes
June 20, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
சிக்கலில் மத்திய கிழக்கு வான்வழி: இடைநிறுத்தப்பட்ட விமானங்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யுனைடெட் ஏர்லைன்ஸ் மற்றும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஆகியவை மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானங்களை இடைநிறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



இஸ்ரேல் (Israel) மற்றும் ஈரான் (Iran) இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்தநிலையில், நியூவார்க் மற்றும் துபாய் இடையேயான யுனைடெட்டின் தினசரி விமானங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

விமான நிலையம்



அத்தோடு, இடையூறுகளின் போது நிலைமையைக் கண்காணித்து வாடிக்கையாளர்களுடன் இணைந்து பணியாற்றும் என்று யுனைடெட் தெரிவித்துள்ளது.

சிக்கலில் மத்திய கிழக்கு வான்வழி: இடைநிறுத்தப்பட்ட விமானங்கள் | American Airlines Suspends Flights Amid Conflict

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் தோஹா, கத்தார் மற்றும் பிலடெல்பியா சர்வதேச விமான நிலையத்திற்கு இடையிலான அதன் அட்டவணையை ஜூன் 22 வரை மாற்றியமைத்துள்ளது.

நடவடிக்கை 



தோஹாவிலிருந்து பிலடெல்பியாவிற்கு ஒரு விமானம் வியாழக்கிழமை அதிகாலை புறப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிக்கலில் மத்திய கிழக்கு வான்வழி: இடைநிறுத்தப்பட்ட விமானங்கள் | American Airlines Suspends Flights Amid Conflict

பாதுகாப்பை மனதில் கொண்டு நிலைமையை நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம், மேலும் தேவைக்கேற்ப எங்கள் செயல்பாட்டை மேலும் சரிசெய்வோம் என்று அமெரிக்கா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

ஆமதாபாத் விமான விபத்து இடத்தில் விரவி கிடந்த தங்கம், பணம்; மீட்பில் ஈடுபட்ட தொழிலதிபரின் பேட்டி | Makkal Osai

Next Post

அல்வா கொடுத்து நகராட்சி ஊழியா்கள் நூதன போராட்டம்!

Next Post
அல்வா கொடுத்து நகராட்சி ஊழியா்கள் நூதன போராட்டம்!

அல்வா கொடுத்து நகராட்சி ஊழியா்கள் நூதன போராட்டம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin