• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

அமெரிக்கா ஜேம்ஸ் பியர்ட் விருது வென்ற தமிழ் செஃப் விஜய் குமார்!

GenevaTimes by GenevaTimes
June 20, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
அமெரிக்கா ஜேம்ஸ் பியர்ட் விருது வென்ற தமிழ் செஃப் விஜய் குமார்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்த விருதை வாங்க செல்லும்போது விஜய குமார் தமிழர் பாரம்பரிய உடையான வேஷ்டியில் சென்றுள்ளார்.

இவர் இன்ஜினீயர் ஆக வேண்டும் என்று தான் இவருக்கு கனவு. ஆனால், இன்ஜினீயரிங் படிக்க போதுமான பணம் இல்லாததால், செஃப் ஆகியுள்ளார்.

நியூயார்க்கில் இருக்கும் இவரது செம்மா உணவகத்தில் நத்தை பிரட்டை, இரால் தொக்கு, நரி வால் தினை கிச்சடி பிரபலம். இங்கே உணவுகள் களிமண் பானைகளிலும், வாழை இலையிலும் பரிமாறப்படுகிறது. மேலும், அங்கு வருபவர்கள் கையில் தான் உண்ண வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மதுரை அரசம்பட்டியில் இருந்து சென்று அமெரிக்காவில் பெருமையான விருதை வாங்கிய ‘செம்ம’ விஜய குமாருக்கு வாழ்த்துகள்!

Read More

Previous Post

’ஆண்டுக்கு 3000 சுங்க கட்டணத்தை 1500 ஆக குறைக்க வேண்டும்’ பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

Next Post

ஆமதாபாத் விமான விபத்து இடத்தில் விரவி கிடந்த தங்கம், பணம்; மீட்பில் ஈடுபட்ட தொழிலதிபரின் பேட்டி | Makkal Osai

Next Post
ஆமதாபாத் விமான விபத்து இடத்தில் விரவி கிடந்த தங்கம், பணம்; மீட்பில் ஈடுபட்ட தொழிலதிபரின் பேட்டி | Makkal Osai

ஆமதாபாத் விமான விபத்து இடத்தில் விரவி கிடந்த தங்கம், பணம்; மீட்பில் ஈடுபட்ட தொழிலதிபரின் பேட்டி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin