வரும் ஜூலை 1 முதல், மேற்கண்ட இரண்டு வழித்தடங்களிலும் ட்ரோன்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் போன்றவை பறக்க அனுமதிக்கப்படாது. இந்த வான் பாதையில் ஏதேனும் பறக்கும் வாகனம் அல்லது பொருளை கண்டால் அதை சுட்டு வீழ்த்த பாதுகாப்புப் படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த முக்கிய முடிவு குறித்து ஜம்மு காஷ்மீர் காவல்துறை, CRPF, BSF மற்றும் ராணுவத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


