• Login
Wednesday, April 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஐதராபாத்திற்கு எதிரான ஆட்டம்… காயம் காரணமாக சென்னை அணியில் இடம்பெறாத பதிரனா… – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
April 6, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ஐதராபாத்திற்கு எதிரான ஆட்டம்… காயம் காரணமாக சென்னை அணியில் இடம்பெறாத பதிரனா… – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஐதராபாத்திற்கு எதிராக இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் மதிஷா பதிரனா இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக மொயின் அணி அணியில் இடம்பிடித்தார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 18 ஆவது ஆட்டமாக சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி ஐதராபாத் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தார்.

இந்த போட்டியில் சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதிஷா பதிரனாவின் ஆட்டத்தை காண ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தார்கள். இருப்பினும் காயம் காரணமாக அவர் அணியில் இடம்பெறவில்லை என்று கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அறிவித்தார். அவருக்கு பதிலாக ஆல்ரவுண்டரான மொயின் அலி அணியில் இடம்பெற்றுள்ளார்.

விளம்பரம்

முதலில் பேட்டிங் செய்துள்ள சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஐதராபாத் அணி பேட்ஸ்மேன்கள் விளையாடி வருகின்றனர்.

சென்னை அணி – ப்ளேயிங் 11 வீரர்கள்

ருதுராஜ் கெய்க்வாட்(கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, டேரில் மிட்செல், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ். தோனி, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா

விளம்பரம்

சென்னை அணி – ப்ளேயிங் 11 வீரர்கள்

ருதுராஜ் கெய்க்வாட்(கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, டேரில் மிட்செல், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ். தோனி, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

திருப்பதி கோயிலுக்கு 3 கிலோ தங்க நகையுடன் வந்த நபர் – ஆச்சர்யமாக பார்த்த பக்தர்கள்

Next Post

check today Gold Rate details 6th April updates Gold Rate increases yta pdp – News18 தமிழ்

Next Post
check today Gold Rate details 6th April updates Gold Rate increases yta pdp – News18 தமிழ்

check today Gold Rate details 6th April updates Gold Rate increases yta pdp – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin