• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

திருப்பதி கோயிலுக்கு 3 கிலோ தங்க நகையுடன் வந்த நபர் – ஆச்சர்யமாக பார்த்த பக்தர்கள்

GenevaTimes by GenevaTimes
April 6, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
திருப்பதி கோயிலுக்கு 3 கிலோ தங்க நகையுடன் வந்த நபர் – ஆச்சர்யமாக பார்த்த பக்தர்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மூன்று கிலோ எடையில் தங்க நகைகளை அணிந்துகொண்டு தரிசனம் செய்ய வந்த நபரை பக்தர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.

ஆந்திரப்பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள மங்களகிரியைச் சேர்ந்தவர் சாம்பசிவராவ். தங்க ஆபரணங்களை அணிந்துகொள்வதில் அதீத விருப்பம் கொண்ட அவர், எப்போதும் அதிகஅளவில் ஆபரணங்களை அணிந்துகொண்டு செல்வார். இதனால், நடமாடும் நகைக்கடையாகவே கருதப்படுகிறார்.

இந்நிலையில், திருப்பதி திருமலைக்கு வந்த அவர், ஏராளமான செயின், மோதிரம், பிரேஸ்லெட் என விதவிதமான தங்க நகைகளை அணிந்து வந்தார். மூன்று கிலோ அளவிலான இந்த தங்க ஆபரணங்களை அணிந்தபடியே அவர் ஏழுமலையானை வழிபட்டாார்.

விளம்பரம்

இதனால், அவர் வரிசையில் செல்லத் தொடங்கியது முதல், தரிசனம் முடிந்து திரும்பும் வரை, பொதுமக்கள் அனைவரும் அவரை  ஆச்சர்யத்துடன் பார்த்துச் சென்றனர். ஒரு சிலர் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

Tamilmirror Online || லிதுவேனியா நாட்டவர் மரணம்

Next Post

ஐதராபாத்திற்கு எதிரான ஆட்டம்… காயம் காரணமாக சென்னை அணியில் இடம்பெறாத பதிரனா… – News18 தமிழ்

Next Post
ஐதராபாத்திற்கு எதிரான ஆட்டம்… காயம் காரணமாக சென்னை அணியில் இடம்பெறாத பதிரனா… – News18 தமிழ்

ஐதராபாத்திற்கு எதிரான ஆட்டம்... காயம் காரணமாக சென்னை அணியில் இடம்பெறாத பதிரனா... – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin