• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அகமதாபாத் ஏர் இந்தியா விபத்து: கருப்பு பெட்டியை அமெரிக்காவிற்கு அனுப்ப திட்டம்

GenevaTimes by GenevaTimes
June 19, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
அகமதாபாத் ஏர் இந்தியா விபத்து: கருப்பு பெட்டியை அமெரிக்காவிற்கு அனுப்ப திட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 19, 2025 12:57 PM IST

Ahmedabad Plane Crash Black Box | அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டியை அமெரிக்காவிற்கு அனுப்பி தகவல்களை மீட்டெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

விமானத்தின் கருப்பு பெட்டி (கோப்பு படம்)விமானத்தின் கருப்பு பெட்டி (கோப்பு படம்)
விமானத்தின் கருப்பு பெட்டி (கோப்பு படம்)

அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டியை, அமெரிக்காவிற்கு அனுப்பி தகவல்களை மீட்டெடுக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 12 ஆம் தேதி அகமதாபாத்தில் போயிங் ரக ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான நிலையில், 2 நாட்களுக்கு பிறகு கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், விமான விபத்திற்கான காரணத்தை கண்டுபிடிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் கருப்பு பெட்டி, மிகவும் சேதமடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

இதனால், டெல்லியில் உள்ள விமான விபத்து புலனாய்வு அமைப்பினால் கருப்பு பெட்டியில் உள்ள தகவல்களை மீட்டெடுப்பதில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, அமெரிக்காவில் உள்ள தேசிய போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பிற்கு கருப்பு பெட்டியை அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் உள்ள அந்த அமைப்பு, கருப்பு பெட்டியில் உள்ள தகவல்களை மீட்டெடுத்து, இந்தியாவிற்கு வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் விமான விபத்தில் இங்கிலாந்தை சேர்ந்த 53 பேர் உயிரிழந்த நிலையில், அந்நாட்டை சேர்ந்தவர்களும் விசாரணையை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

June 19, 2025 11:44 AM IST

Read More

Previous Post

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் விண்கலம் வெடித்துச் சிதறியது

Next Post

Israel Iran Conflict: Trump, Netanyahu-வை எச்சரித்த ஈரான் Supreme Leader | USA | Decode

Next Post
Israel Iran Conflict: Trump, Netanyahu-வை எச்சரித்த ஈரான் Supreme Leader | USA | Decode

Israel Iran Conflict: Trump, Netanyahu-வை எச்சரித்த ஈரான் Supreme Leader | USA | Decode

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin