• Login
Saturday, April 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

கோவைக்கு 4-வது தோல்வி @ டிஎன்பிஎல் | Coimbatore suffers 4th defeat at TNPL

GenevaTimes by GenevaTimes
June 18, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
கோவைக்கு 4-வது தோல்வி @ டிஎன்பிஎல் | Coimbatore suffers 4th defeat at TNPL
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சேலம்: டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இரவு சேலத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் – லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த திருச்சி அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 168 ரன்கள் குவித்தது. ராஜ் குமார் 24 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் விளாசினார். வசீம் அகமது 32, சஞ்ஜய் 27, சுஜய் 25 ரன்கள் சேர்த்தனர்.

169 ரன்கள் இலக்குடன் பேட் செய்த கோவை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்து 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக ஆந்த்ரே சித்தார்த் 39, பாலசுப்பிரமணியன் சச்சின் 38, மாதவ பிரசாத் 22 ரன்கள் சேர்த்தனர். திருச்சி அணி சார்பில் அதிசயராஜ் டேவிட்சன் 3, ராஜ் குமார் 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

திருச்சி அணிக்கு இது முதல் வெற்றியாக அமைந்தது. 4 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி ஒரு வெற்றி, 3 தோல்விகளுடன் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் கோவை அணி தொடர்ச்சியாக 4-வது தோல்வியை பதிவு செய்தது.



Read More

Previous Post

‘சீசெல் உணவகம் எனக்கு சொந்தமானது இல்லை’ நடிகர் ஆர்யா விளக்கம்!

Next Post

ரூ.3 ஆயிரத்துக்கு பாஸ்டேக் வருடாந்திர பாஸ்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு | FASTag annual pass for Rs 3000 Union Minister Nitin Gadkari announces

Next Post
ரூ.3 ஆயிரத்துக்கு பாஸ்டேக் வருடாந்திர பாஸ்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு | FASTag annual pass for Rs 3000 Union Minister Nitin Gadkari announces

ரூ.3 ஆயிரத்துக்கு பாஸ்டேக் வருடாந்திர பாஸ்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு | FASTag annual pass for Rs 3000 Union Minister Nitin Gadkari announces

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin