• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஏர் இந்தியா விபத்து: காப்பீடு மூலம் Rs.4,000 கோடி கிடைக்கலாம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
June 17, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
ஏர் இந்தியா விபத்து: காப்பீடு மூலம் Rs.4,000 கோடி கிடைக்கலாம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை:

அண்மையில் இந்தியாவின் அகமதாபாத் நகரில் ஏர் இந்தியா விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.

அது இந்தியாவை மட்டுமில்லாமல் உலக அளவில் விமானப் பயணங்கள் குறித்து கவலையை ஏற்படுத்தியது.

விபத்துமூலம் கிடைக்கும் காப்பீடு தொகை கிட்டத்தட்ட 4,000 கோடி இந்திய ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது இந்தியாவில் காப்பீடு மூலம் பெறப்படும் ஆகப் பெரும் தொகைகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், காப்பீடு குறித்து இந்தியாவின் ‘ஜெனரல் இன்சுரன்ஸ்’ தலைவர் ராமசாமி நாராயணன் கருத்து தெரிவித்துள்ளார். ஜெனரல் இன்சுரன்ஸ் நிறுவனத்திலும் ஏர் இந்தியா நிறுவனம் காப்புறுதி வாங்கியுள்ளது.

விமானத்தின் இயந்திரம், பாகங்களுக்கு மட்டும் கிட்டத்தட்ட 125 மில்லியன் அமெரிக்க டாலர் காப்பீடு உள்ளது என்றார் திரு ராமசாமி.

அதேபோல் விமானப் பயணத்தின்போது மாண்ட பயணிகளுக்கும் மற்றவர்களுக்குமான காப்பீடு தொகை கிட்டத்தட்ட 350 மில்லியன் அமெரிக்க டாலர் என்று அவர் குறிப்பிட்டார்.

தற்போது மதிப்பிடப்பட்டுள்ள காப்பீடு தொகை உலக அளவில் விமானங்களுக்கான காப்பீடு தொகையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். மேலும் இனி இந்தியாவில் விமானங்களுக்கான காப்பீடுகளின் தொகை அதிகமாகலாம் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

ஏர் இந்தியா விமான விபத்தில் வெளிநாட்டவர்களும் இருந்தனர். இதனால் அவர்களுக்கு வழங்கப்படும் காப்பீடு தொகை நாடுகளுக்கு ஏற்றவாறு அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காப்பீடு தொகை குறித்து ஏர் இந்தியா பேச்சாளரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கவில்லை.

காப்பீடு நிறுவனங்கள் பெரும்பாலும் விமானத்திற்கான காப்பீடுகளை வழங்குவார்கள். அதன் பின்னர் பயணிகளுக்கான தொகை கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அகமதாபாத்தில் ஜூன் 12ஆம் தேதி நடந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் மாண்டனர். ஒருவர் மற்றும் உயிர் தப்பினார்.

விமானம் மருத்துவக் கல்லூரியின் கட்டடத்தின் மேல் மோதியது. கட்டடத்தில் இருந்த மாணவர்கள் சிலரும் மாண்டனர்



Read More

Previous Post

ஜல்லிக்கட்டிற்கு யுனெஸ்கோ அங்கீகாரம் பெறும் முயற்சி… – முக்கிய ஆவணங்களுடன் பாரிசில் செந்தில் தொண்டமான்

Next Post

யாழில் உணவு அருந்திவிட்டு மயங்கிய இளைஞன் உயிரிழப்பு!

Next Post
யாழில் உணவு அருந்திவிட்டு மயங்கிய இளைஞன் உயிரிழப்பு!

யாழில் உணவு அருந்திவிட்டு மயங்கிய இளைஞன் உயிரிழப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin