• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஈரானிடம் இருக்கும் இந்த ஏவுகணையை தடுக்க எந்த நாட்டாலும் முடியாது… மண்ணைக் கவ்விய இஸ்ரேல்

GenevaTimes by GenevaTimes
June 17, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
ஈரானிடம் இருக்கும் இந்த ஏவுகணையை தடுக்க எந்த நாட்டாலும் முடியாது… மண்ணைக் கவ்விய இஸ்ரேல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 17, 2025 5:28 PM IST

ஈரானின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் இஸ்ரேலின் ஐயன் டாம் வான்பாதுகாப்பு அமைப்பை மீறி தாக்குதல் நடத்தியது.

News18News18
News18

இஸ்ரேல் வான்பாதுகாப்பு அமைப்பை மீறி ஈரானின் ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் கவனத்தை பெற்றுள்ளது. அணுகுண்டு தயாரிப்பில் ஈரான் தீவிரம் காட்டுவதாகக் கூறி, அந்நாட்டின் அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுத்த ஈரான், இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தியது. இந்த மோதல் தற்போது பெரிதாக வெடித்து, இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேலின் வான்பாதுகாப்பு அமைப்பான ஐயன் டாம் ஈரான் ஏவிய ராக்கெட்கள் மற்றும் ஏவுகணைகளை வானிலேயே இடைமறித்து சுட்டு வீழ்த்தியது. ஆனால், ஈரான் ஹைப்பர்சோனிக் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்கியபோது, இஸ்ரேலின் ஐயன் டாம் வான் பாதுகாப்பு அமைப்பால் கூட அதனைத் தடுக்க முடியாமல் அவை இலக்கை அடைந்தன.

குறிப்பாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் முறையாக பாலிஸ்டிக் மற்றும் ஹைப்பர்சோனிக் பயன்படுத்தி ஈரான் தாக்குதல் நடத்தியது. இதில், சுமார் 200 பாலிஸ்டிக் மற்றும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. ஈரானின் இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் திறன் எந்த நாட்டிடமாவது இருக்கிறதா எனும் கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து பேசியுள்ள டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானியும், முன்னாள் செய்தித் தொடர்பாளருமான ரவி குப்தா, பாலிஸ்டிக் ஏவுகணைகளை கூட இனம் கண்டு மறிக்க முடியும். ஆனால், ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை வான் பாதுகாப்பு அமைப்பால், கண்டறிந்து, இடைமறித்து அழிப்பது மிகவும் கடினமானது.

இஸ்ரேலின் பல பகுதிகளிலும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. தற்போதைய காலகட்டத்தில் ஹைப்பர்சோனிக் தான், மிகவும் வீரியம் மிக்க உயிர்க்கொல்லி ஆயுதம். ஹைப்பர்சோனிக், ஒரு மணி நேரத்தில் 6173 கி.மீ. தூரத்தை இந்த ஏவுகணை கடக்கும். அந்த அளவுக்கு வேகமானது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான தாக்குதல் தூரம் வெறும் 2000 கி.மீ. தான். எனவே அது எவ்வளவு வேகத்தில் பயணித்திருக்கும் என்பதை யூகித்துப் பார்க்க வேண்டும்.

ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் ஒலியைவிட ஐந்து மடங்கு வேகமாக பயணிக்கும் திறன்கொண்டவை. எனவே அதனை கண்டறிந்து இடைமறித்து தாக்க வேண்டும் என்றால், அதனைவிட பன்மடங்கு வேகமாக செயல்படும் வான்பாதுகாப்பு அமைப்பை உருவாக்க வேண்டும். ஆனால், தற்போதுவரை எந்த நாட்டிடமும், அவ்வளவு வேகத்துடன் செயல்படும் ஒரு வான்பாதுகாப்பு அமைப்பு இல்லை.

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

June 17, 2025 5:28 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

ஈரான் வைத்திருக்கும் பெரிய அரக்கன்.. உலகில் எந்த நாட்டாலும் தடுக்க முடியாத ஹைப்பர்சோனிக்

Read More

Previous Post

இந்தியாவில் இருந்து 5 மாதங்களில் 2 கோடி ஐபோன்கள் ஏற்றுமதி! | India exports 20 million iPhones in 5 months 57 percentage more than last year

Next Post

போட்டித்திறன் தரவரிசையில் மலேசியா 11 இடங்கள் முன்னேறி 23வது இடத்தைப் பிடித்துள்ளது. – Malaysiakini

Next Post
போட்டித்திறன் தரவரிசையில் மலேசியா 11 இடங்கள் முன்னேறி 23வது இடத்தைப் பிடித்துள்ளது. – Malaysiakini

போட்டித்திறன் தரவரிசையில் மலேசியா 11 இடங்கள் முன்னேறி 23வது இடத்தைப் பிடித்துள்ளது. – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin