• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை..! இறுதி நொடிவரை பரபரப்பு..! 3 சூப்பர் ஓவர்கள் வரை சென்ற டி20 போட்டி

GenevaTimes by GenevaTimes
June 17, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை..! இறுதி நொடிவரை பரபரப்பு..! 3 சூப்பர் ஓவர்கள் வரை சென்ற டி20 போட்டி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 17, 2025 2:00 PM IST

முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7விக்கெட்டுகள் இழப்புக்கு, 152 ரன்கள் எடுத்தது.

3 சூப்பர் ஓவர்கள் வரை சென்ற போட்டி3 சூப்பர் ஓவர்கள் வரை சென்ற போட்டி
3 சூப்பர் ஓவர்கள் வரை சென்ற போட்டி

வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு டி20 கிரிக்கெட் போட்டியில் 3 சூப்பர் ஓவர்கள் வரை சென்ற ருசிகரம் ஸ்காட்லாந்தில் நடந்துள்ளது.

ஸ்காட்லாந்து – நெதர்லாந்து – நேபாள அணிகள் மோதும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் ஸ்காட்லாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நெதர்லாந்து – நேபாளம் ஆடிய 2ஆவது போட்டி திங்கட்கிழமை (நேற்று) நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நேபாள அணி முதலில் பந்துவீசியது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய நேபாள அணி 20 ஓவர்கள் முடிவில் 152 ரன்கள் எடுத்தது. இதனால் போட்டி சமனில் முடிந்து, சூப்பர் ஓவருக்கு சென்றது.

சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய நேபாளம் 19 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 20 ரன்கள் நோக்கி ஆடிய நெதர்லாந்தும் 19 ரன்கள் எடுத்ததால், முதல் சூப்பர் ஓவர் சமனில் முடிந்தது. இதையடுத்து போட்டி இரண்டாவது சூப்பர் ஓவருக்கு சென்றது.

இரண்டாவது சூப்பர் ஓவரில் நெதர்லாந்து முதலில் விளையாடி 17 ரன்கள் எடுத்தது. 18 ரன்களை இலக்கை நோக்கி விளையாடிய நேபாளமும் 17 ரன்கள் எடுத்ததால் 2ஆவது சூப்பர் ஓவரும் சமனில் முடிந்தது.

இதனால் இதுவரை இல்லாத வகையில், வரலாற்றிலேயே ஒரு போட்டி 3ஆவது சூப்பர் ஓவருக்கு தள்ளப்பட்டது. அப்போது முதலில் விளையாடிய நேபாளம் ரன் ஏதும் எடுக்காமல் 2 விக்கெட்டுகளை இழந்தது. இதையடுத்து வெறும் 1 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நெதர்லாந்து 6 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது. கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாமல் 3 சூப்பர் ஓவர்கள் விளையாடப்பட்டு, அதில் நெதர்லாந்து அணி த்ரில் வெற்றி பெற்றது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Follow @ Whatsapp Channel: வாட்ஸ் ஆப் சேனலில் நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை தொடர்ந்து பின்பற்ற இந்த லிங்கை கிளிக் செய்து எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

June 17, 2025 2:00 PM IST

Read More

Previous Post

அகமதாபாத் விமான விபத்து : எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்த 3 நண்பர்கள் ஒரே நேரத்தில் உயிரிழப்பு! – சோக சம்பவம்

Next Post

தமிழகத்தில் முதன்முறையாக விருதுநகரில் நகர நில ஆவணங்களை நவீனமயமாக்கும் திட்டம் தொடக்கம் | project to modernize urban land records has been launched in Virudhunagar for the first time in TN

Next Post
தமிழகத்தில் முதன்முறையாக விருதுநகரில் நகர நில ஆவணங்களை நவீனமயமாக்கும் திட்டம் தொடக்கம் | project to modernize urban land records has been launched in Virudhunagar for the first time in TN

தமிழகத்தில் முதன்முறையாக விருதுநகரில் நகர நில ஆவணங்களை நவீனமயமாக்கும் திட்டம் தொடக்கம் | project to modernize urban land records has been launched in Virudhunagar for the first time in TN

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin