• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் விலை மீண்டும் சரிவு – பவுனுக்கு ரூ.840 குறைவு! | Gold prices fall again

GenevaTimes by GenevaTimes
June 17, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
தங்கம் விலை மீண்டும் சரிவு – பவுனுக்கு ரூ.840 குறைவு! | Gold prices fall again
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கடந்த வாரத்தில் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.840 சரிந்துள்ளது. சென்னையில் இன்று 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.105 குறைந்து ரூ.9,200 ஆகவும், ஒரு பவுன் விலை ரூ.840 குறைந்து ரூ.73,600 ஆகவும் இருக்கிறது. 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.114 குறைந்து ரூ.10,037 ஆகவும், பவுன் விலை ரூ.912 குறைந்து ரூ.80,296 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 1 கிராம் வெள்ளி விலை ரூ.120 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,20,000 ஆகவும் உள்ளது.

சர்வதேச பொருளாதார சூழல், டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் இப்போது வலுத்த சூழலிலும் தங்கம் விலை வெகுவாக குறைந்துள்ளது. தங்கம் விலை ஏற்கெனவே உச்சத்தில்தான் இருக்கிறது என்றும், அமெரிக்க மத்திய வங்கியின் கொள்கை வெளியாகவுள்ள நிலையில் முதலீட்டாளர்கள் அமைதி காத்து வருவதால் தங்கக்த்தின் தேவை குறைந்துள்ளது என்றும் வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

கடந்த இரு தினங்களாக தங்கம் விலை குறைந்து வரும் நிலையில், தற்போதைய சர்வதேச போக்குகளைப் பொறுத்து அடுத்தடுத்த நாட்களில் ஏற்ற இறக்கங்கள் இருக்கக் கூடும் எனத் தெரிகிறது.



Read More

Previous Post

பந்தை சேதப்படுத்தினாரா ரவிசந்திரன் அஷ்வின்..? டிஎன்பிஎல் நிர்வாகம் கொடுத்த எச்சரிக்கை

Next Post

‘இரக்கமற்ற நெதன்யாகுவுக்கு இரையாகும் ஈரான்’ – ஓர் ஆழமான அரசியல் பார்வை!

Next Post
‘இரக்கமற்ற நெதன்யாகுவுக்கு இரையாகும் ஈரான்’ – ஓர் ஆழமான அரசியல் பார்வை!

'இரக்கமற்ற நெதன்யாகுவுக்கு இரையாகும் ஈரான்' - ஓர் ஆழமான அரசியல் பார்வை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin