இலங்கையின் தேசிய லொத்தர் சபை வரலாற்றில் மிகப்பெரிய லொத்தர் பரிசு திங்கட்கிழமை (16) வென்று சாதனை படைத்துள்ளது.
தேசிய லொத்தர் சபையின் மெகா பவரின் 2210வது சீட்டிழுப்பில் ரூ.474,599,422 சூப்பர் பரிசு தொகை வெல்லப்பட்டுள்ளது.
வெற்றி பெற்ற லொத்தர் சீட்டை, கொக்கரல்லவைச் சேர்ந்த விற்பனை முகவரான எச்.ஏ. ஜானகி ஹேமமாலா விற்றுள்ளார்.


