இந்த நிலையில், இன்று தங்கம் விலை குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதன்படி, இன்று (16.06.2025) 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் ரூ.9,305-க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து, ஒரு சவரன் ரூ.74,440-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


