இந்தப் பதிவின் உண்மைத்தன்மை முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை. வைரலாகி வரும் ஸ்கிரீன்ஷாட்டை தவிர, அதன் இருப்பை உறுதிப்படுத்தும் விதமாக எந்த நம்பகமான ஆதாரமும் இல்லை.
பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கைகளில் ஈரானுக்கு முழு ஆதரவுடன் “condemn” என்ற வார்த்தையே பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்கிரீன்ஷாட் வைரலானதையடுத்து, ஒரு பயனர் AIயிடம் நீக்கப்பட்ட அந்த ட்வீட்டைத் தரும்படி கேட்டபோது, அது நீக்கப்பட்ட பதிவை மீட்டெடுக்க முடியாது என்று கூறியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

