• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

நெதன்யாகு பரபரப்பு குற்றச்சாட்டு: “ட்ரம்பை இரண்டு முறை கொல்ல முயற்சித்தது ஈரான்!”

GenevaTimes by GenevaTimes
June 16, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
நெதன்யாகு பரபரப்பு குற்றச்சாட்டு: “ட்ரம்பை இரண்டு முறை கொல்ல முயற்சித்தது ஈரான்!”
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இஸ்ரேல் – ஈரான் இடையே தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது. நேற்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஃபாக்ஸ் நியூஸ் செய்தி சேனலுக்கு நேர்காணல் ஒன்றை தந்துள்ளார். அதில் அவர் அமெரிக்க அதிபர் ட்ரம்பை ஈரான் இரண்டு முறை கொலை செய்ய முயற்சித்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

“ட்ரம்பை ஈரான் கொல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஈரான் இரண்டு முறை அமெரிக்க அதிபர் ட்ரம்பை கொலை செய்ய முயற்சி செய்திருக்கிறார்கள்.

இவர்கள் தான் அணு ஆயுதம் வைத்துகொள்ள வேண்டுமா மற்றும் உங்கள் நகரங்களுக்கு அனுப்ப வேண்டுமா?

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்

ட்ரம்ப் ஒரு தீர்க்கமான தலைவர். அவர் ஈரானுடன் மற்றவர்களைப் போல பலவீனமான பேச்சுவார்த்தையை நடத்தவில்லை. அவர்களுக்கு பணம் கொடுக்கவில்லை. அதற்கு பதிலாக, அவர் ஈரானின் போலி அணு ஆயுதத்தை ரத்து செய்தார். மேலும், ஈரானின் ஜெனரல் காசிம் சுலைமானியை கொல்ல உத்தரவிட்டார்.

“நீங்கள் அணு ஆயுதத்தை தயாரிக்கக் கூடாது. அதனால், யுரேனியத்தை உங்கள் நாட்டில் அதிகப்படுத்தக்கூடாது’ என்று தெளிவாகவும் தெரிவித்துவிட்டார்.

அதனால் தான், ஈரானுக்கு ட்ரம்ப் நம்பர் ஒன் எதிரி. அவரை கொல்ல முயற்சிக்கிறார்கள்”.

Read More

Previous Post

சற்றே குறைந்த தங்கம் விலை: பவுன் ரூ.74,440-க்கு விற்பனை | gold price today fall by rupees 120 per sovereign

Next Post

கொழும்பு மாநகர சபையைக் கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி

Next Post
கொழும்பு மாநகர சபையைக் கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி

கொழும்பு மாநகர சபையைக் கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin