• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

லண்டனில் இருந்து சென்னை சென்ற விமானத்தில் நடுவானில் கோளாறு : 360 பயணிகளுடன் வானில் வட்டமடித்த விமானம்

GenevaTimes by GenevaTimes
June 16, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
லண்டனில் இருந்து சென்னை சென்ற விமானத்தில் நடுவானில் கோளாறு : 360 பயணிகளுடன் வானில் வட்டமடித்த விமானம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


லண்டனில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

விமானம் மீண்டும் லண்டனுக்கே திரும்பி சென்றது.

இதனால் லண்டன்- சென்னை இடையே விமான சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.

லண்டனில் இருந்து 360 பயணிகளுடன் சென்னை வந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 787-8 விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து விமானி லண்டன் விமான நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். புறப்பட்ட 37 நிமிடத்தில் மீண்டும் லண்டனில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் சென்னை வராமல் மீண்டும் லண்டனுக்கே திரும்பி சென்றது. தற்போது, லண்டன், சென்னை இடையே விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

Read More

Previous Post

Israel-Iran: “இந்தியா பாகிஸ்தானை போல ஈரான் இஸ்ரேலும்…” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சொல்வது என்ன?

Next Post

சிந்து நதி நீரின் ஒவ்வொரு துளிக்காக பாக். ஏங்க வேண்டும்: மத்திய அமைச்சர் அமித் ஷா பேச்சு | Amit Shah says pakistan should yearn for every drop of Indus River water

Next Post
சிந்து நதி நீரின் ஒவ்வொரு துளிக்காக பாக். ஏங்க வேண்டும்: மத்திய அமைச்சர் அமித் ஷா பேச்சு | Amit Shah says pakistan should yearn for every drop of Indus River water

சிந்து நதி நீரின் ஒவ்வொரு துளிக்காக பாக். ஏங்க வேண்டும்: மத்திய அமைச்சர் அமித் ஷா பேச்சு | Amit Shah says pakistan should yearn for every drop of Indus River water

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin