• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கொதி களமாகும் மத்திய கிழக்கு : நகர்த்தப்படும் ‘தைபூன்’ யுத்த விமானங்கள்

GenevaTimes by GenevaTimes
June 15, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
கொதி களமாகும் மத்திய கிழக்கு : நகர்த்தப்படும் ‘தைபூன்’ யுத்த விமானங்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மத்தியகிழக்கில் மேற்குலக நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையில் முறுகல் அதிகரித்துவருகின்ற நிலையில், பிரித்தானியா தனது யுத்த விமானங்கள் பலவற்றை மத்தியகிழக்கிற்கு நேற்றைய தினம் அனுப்பிவைத்துள்ளது.

இஸ்ரேல் தன்னைத் தற்காத்துக்கொள்வதற்கு உதவப்போவதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.

  மத்தியகிழக்கில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீதோ அல்லது அங்குள்ள அமெரிக்க நலன்கள் மீதோ எந்த வழியிலாவது ஈரானோ அல்லது ஈரானின் துணை இராணுவக் குழுக்களோ தாக்குதல் நடாத்தினால் கடுமையான பின்விளைவுகளை ஈரான் சந்திக்கவேண்டி ஏற்படும் என்று, அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 அமெரிக்கா, பிரித்தானியா பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு எதிராக நேற்றைய தினம் ஈரான் விடுத்த பகிரங்க எச்சரிக்கையைத் தொடர்ந்து, மத்தியகிழக்கில்,
ஈரானுக்கு எதிரான தாக்குதலின் திசைவழி மாற்றமடையலாம் என்று கூறப்படுவது பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

எக்ஸ்பிரஸ், சுற்றுலா பஸ் குழு, ஓட்டுநர் தரவுத்தளம், வேகக் கட்டுப்பாடுகளை ஆதரிக்கிறது. – Malaysiakini

Next Post

கரோனாவுக்கு ஒரே நாளில் 10 பேர் பலி!

Next Post
கரோனாவுக்கு ஒரே நாளில் 10 பேர் பலி!

கரோனாவுக்கு ஒரே நாளில் 10 பேர் பலி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin