• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

“இனி பவுண்டரி லைனில் நின்று கேட்ச் பிடித்தால்…” – அக்டோபர் முதல் அமலுக்கு வரும் புதிய விதி என்ன?

GenevaTimes by GenevaTimes
June 14, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
“இனி பவுண்டரி லைனில் நின்று கேட்ச் பிடித்தால்…” – அக்டோபர் முதல் அமலுக்கு வரும் புதிய விதி என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 14, 2025 10:08 PM IST

கிரிக்கெட்டில் பவுண்டரி லைனில் நின்று கேட்ச் பிடிப்பது தொடர்பான விதிமுறைகளை எம்சிசி மாற்றி உள்ளது. அது என்ன விதி என்பது குறித்து பார்ப்போம்.  

News18News18
News18

கிரிக்கெட்டில் பவுண்டரி லைனில் நின்று கேட்ச் பிடிப்பது தொடர்பான விதிமுறைகளை எம்சிசி மாற்றி உள்ளது.

2023ம் ஆண்டு BBL கிரிக்கெட் போட்டியின் போது மைக்கேல் நெசர் பிடித்த கேட்ச், பேசுபொருளானது. பல முறை பவுண்டரி லைனுக்கு சென்ற போதும், பந்து கையில் இருந்த போது கால் தரையில் படாததால் நெசர் பிடித்த கேட்ச் விக்கெட் என அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில்  இது தொடர்பான விதிகளை மேரில்போன் கிரிக்கெட் கிளப் மாற்றி உள்ளது. அதன்படி, இனி பல முறை பவுண்டரிக்கு வெளியே குதித்து பந்தை பிடிக்கும் BUNNY HOP முறைப்படி கேட்ச் பிடித்தால் அது பவுண்டரியாகவே கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்லையில் நிற்கும் ஃபீல்டர் பந்தை பிடித்துவிட்டு, ஒரே ஒரு  முறை மட்டுமே பவுண்டரி லைனை இனி தாண்டி செல்ல முடியும். அடுத்த முறை, பந்தை பிடிக்கும் போது அந்த வீரர் பவுண்டரி லைனுக்குள் இருப்பதை எம்சிசி கட்டாயமாக்கி உள்ளது. இது பந்தை முதலில் பிடிக்கும் வீரர் மட்டுமல்லாமல் மற்ற வீரர்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பந்தை கேட்ச் பிடிக்கும் ஃபீல்டர், அந்த பந்துக்கான முடிவை அம்பயர் அறிவிக்கும் வரை பவுண்டரி லைனுக்குள் தான் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  புதிய விதிமுறை அடுத்தாண்டு அக்டோபர் முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

June 14, 2025 10:08 PM IST

Read More

Previous Post

ஏசி வெப்பநிலையை 20°C-க்குக் கீழே குறைக்க முடியாது…! அரசு கொண்டுவர நினைக்கும் புதிய விதியின் நோக்கம் என்ன…?

Next Post

வரியில் இருந்து முழு விலக்கு அளிக்கும் சேமிப்புத் திட்டம்… அவசியம் தெரிஞ்சுக்கோங்க…!

Next Post
வரியில் இருந்து முழு விலக்கு அளிக்கும் சேமிப்புத் திட்டம்… அவசியம் தெரிஞ்சுக்கோங்க…!

வரியில் இருந்து முழு விலக்கு அளிக்கும் சேமிப்புத் திட்டம்... அவசியம் தெரிஞ்சுக்கோங்க...!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin