சுருவில் 47.6 டிகிரி செல்சியஸ், ஜெய்சால்மர் 46.9 டிகிரி செல்சியஸ், பிகானர் 46.4 டிகிரி செல்சியஸ், ஜோத்பூர் 46.3 டிகிரி செல்சியஸ், பலோடி மற்றும் பார்மர் 46.2 டிகிரி செல்சியஸ், பிலானி 45.4 டிகிரி செல்சியஸ், லுங்கரன்சர் 45.2 டிகிரி செல்சியஸ், பாலி மற்றும் ஃபதேபூரில் 45.0 டிகிரி செல்சியஸ், சித்தோர்கர் 44.9 டிகிரி செல்சியஸ், சங்கரியா 44.6 டிகிரி செல்சியஸ், ஜுன்ஜுனு 44.5 டிகிரி செல்சியஸ், நாகூர் 44.4 டிகிரி செல்சியஸ் என வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதே நேரம் ராஜஸ்தான் மாநில தலைநகரான ஜெய்ப்பூரில் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) அதிகபட்ச வெப்பநிலை 44.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது.


