• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இஸ்ரேலுக்கு உதவினால்.. ! அமெரிக்கா,இங்கிலாந்து,மற்றும் பிரான்ஸை மிரட்டும் ஈரான்

GenevaTimes by GenevaTimes
June 14, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
இஸ்ரேலுக்கு உதவினால்.. ! அமெரிக்கா,இங்கிலாந்து,மற்றும் பிரான்ஸை மிரட்டும் ஈரான்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தமது பதிலடித் தாக்குதல்களை நிறுத்த இஸ்ரேலுக்கு(israel) உதவ வேண்டாம் என்று அமெரிக்கா(us), இங்கிலாந்து(uk) மற்றும் பிரான்ஸ்(france) ஆகிய நாடுகளை ஈரான்(iran) எச்சரித்துள்ளதாக ஈரானிய அரசு ஊடகங்களை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மூன்று நாடுகளும் இஸ்ரேலுக்கு ஆதரவளித்தால், பிராந்தியத்தில் அமைந்துள்ள இராணுவ தளங்கள் மற்றும் கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படும் என ஈரான் கடும் தொனியில் எச்சரித்துள்ளது.

ஈரானின் மிரட்டலுக்கு இங்கிலாந்தின் எதிர்வினை என்ன..! 

இதேவேளை ஈரானின் மிரட்டலுக்கு இங்கிலாந்து பதிலளிக்கவில்லை, ஆனால் இன்று(14) காலை நிலவரப்படி, அந்தத் தாக்குதல்களுக்கு எதிராக இஸ்ரேலைப் பாதுகாக்கும் முயற்சிகள் உட்பட எந்த இராணுவ நடவடிக்கையிலும் இங்கிலாந்து பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

நேற்று(13) இஸ்ரேலிடமிருந்து அந்த வகையான உதவிக்காக இங்கிலாந்துக்கு எந்த கோரிக்கையும் விடுக்கப்படவில்லையென பிபிசி தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் இஸ்ரேலை ஆளில்லா விமானங்களால் ஈரான் தாக்கியபோது, சைப்ரஸிலிருந்து RAF டைபூன் ஜெட் விமானங்களை இங்கிலாந்து அனுப்பி அவற்றைச் சுட்டு வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

“ஹரப்பான் மாறவே இல்ல, இது தான் அவர்களின் உண்மை இயல்பு” – வோங், லீ லானிடம் தெரிவித்தார். – Malaysiakini

Next Post

அகமதாபாத் விமான விபத்து விசாரணைக்கு 3 மாதங்கள் அவகாசம்: மத்திய அரசு | Decoding the black box will reveal what happened before the crash Union Minister Ram Mohan Naidu

Next Post
அகமதாபாத் விமான விபத்து விசாரணைக்கு 3 மாதங்கள் அவகாசம்: மத்திய அரசு | Decoding the black box will reveal what happened before the crash Union Minister Ram Mohan Naidu

அகமதாபாத் விமான விபத்து விசாரணைக்கு 3 மாதங்கள் அவகாசம்: மத்திய அரசு | Decoding the black box will reveal what happened before the crash Union Minister Ram Mohan Naidu

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin