• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சட்டவிரோத வாகன விற்பனையில் ஈடுபட்ட இருவர் அதிரடி கைது

GenevaTimes by GenevaTimes
June 14, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
சட்டவிரோத வாகன விற்பனையில் ஈடுபட்ட இருவர் அதிரடி கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


போலி ஆவணங்களைத் தயாரித்து சட்டவிரோத வாகன விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யபட்டுள்ளனர்.


குறித்த கைது நடவடிக்கை மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.




வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்று, போலி ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்த அடிப்படையில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாடகை அடிப்படை

கைது செய்யப்பட்டவர்கள் மாளிகாவத்தை மற்றும் ஹொரணை பகுதிகளில் வசிக்கும் 30 மற்றும் 36 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத வாகன விற்பனையில் ஈடுபட்ட இருவர் அதிரடி கைது | Two Arrested For Illegally Selling Vehicles



இந்தநிலையில், அனுராதபுரத்தில் வாடகை அடிப்படையில் வான் ஒன்றை பெற்று அதை 1.04 மில்லியன் ரூபாய்க்கும், பொரளையில் வாடகை அடிப்படையில் ஒரு காரை பெற்று அதனை ஒன்பது மில்லியனுக்கும் விற்பனை செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகள்

அத்தோடு, பாணந்துறையில் வாடகை அடிப்படையில் ஒரு காரை பெற்று அதனை 5.8 மில்லியனுக்கு, மொரகஹஹேன மற்றும் வெல்லம்பிட்டியவில் வாடகை அடிப்படையில் இரண்டு கார்களை பெற்று அதனை 5.0 மில்லியனுக்கும், 4.2 மில்லியனுக்கும் விற்பனை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத வாகன விற்பனையில் ஈடுபட்ட இருவர் அதிரடி கைது | Two Arrested For Illegally Selling Vehicles

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

அதிகாரிகளை பார்த்ததும் கல்லாங் ஆற்றில் போ*தைப்பொருள் பையை வீசிய வெளிநாட்டு ஆடவர் கைது

Next Post

’தமிழர்கள் வாக்குகளை பறிக்கவே முருகன் மாநாடு’ சீமான் ஆவேச பேட்டி!

Next Post
’தமிழர்கள் வாக்குகளை பறிக்கவே முருகன் மாநாடு’ சீமான் ஆவேச பேட்டி!

’தமிழர்கள் வாக்குகளை பறிக்கவே முருகன் மாநாடு’ சீமான் ஆவேச பேட்டி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin