• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

அல்டிமேட் கோ கோ போட்டியில் சர்வதேச வீரர்கள்! | International players allowed to participate in Ultimate kho kho tournament

GenevaTimes by GenevaTimes
June 14, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
அல்டிமேட் கோ கோ போட்டியில் சர்வதேச வீரர்கள்! | International players allowed to participate in Ultimate kho kho tournament
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


குருகிராம்: அல்டிமேட் கோ கோ சீசன் 3 போட்டிகள் வரும் நவம்பர் 29-ல் தொடங்கும் என கோ கோ இந்திய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இம்முறை சர்வதேச வீரர்கள் முதன்முறையாக கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோ கோ இந்திய கூட்டமைப்பு தலைவர் சுதன்ஷு மிட்டல் கூறும்போது,“ வரவிருக்கும் அல்டிமேட் கோ கோ சீசன் 3-க்கான வீரர்கள் ஏலத்தில் சர்வதேச வீரர்கள் சேர்க்கப்படுவார்கள். அல்டிமேட் கோ கோ சீசன் 3 வரும் நவம்பர் 29-ம் தேதி தொடங்குகிறது.

முதல் முறையாக சர்வதேச வீரர்கள் கலந்து கொள்ள அனுமதிப்பதன் மூலம் துணிச்சலான நடவடிக்கையை எடுப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்த நடவடிக்கை போட்டியின் தரத்தை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், இந்தியாவை கோ கோ-வின் உலகளாவிய மையமாக மாற்றுவதற்கான எங்கள் தொலைநோக்குப் பார்வையையும் பிரதிபலிக்கிறது” என்றார்.

அல்டிமேட் கோ கோ சீசன் 1-ல் ஒடிசா ஜாகர்னட்ஸ் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. 2023–24–ம் ஆண்டு சீசனில் குஜராத் ஜெயண்ட்ஸ் வாகை சூடியிருந்தது.



Read More

Previous Post

ஏர் இந்தியா விமான விபத்திற்கு இதுதான் காரணம்..! புதிய குற்றச்சாட்டை முன்வைத்த மூத்த விமானி

Next Post

“டிக்கெட் வாங்காமல் விமானத்தில் 120 தடவை பயணம்” – மோசடி ஆசாமி செய்த வேலை..

Next Post
“டிக்கெட் வாங்காமல் விமானத்தில் 120 தடவை பயணம்” – மோசடி ஆசாமி செய்த வேலை..

``டிக்கெட் வாங்காமல் விமானத்தில் 120 தடவை பயணம்'' - மோசடி ஆசாமி செய்த வேலை..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin