இந்நிலையில், பிரபல மூத்த விமானியான ஸ்டீவ், அகமதாபாத் விபத்து குறித்த தனது பார்வையை வீடியோ மூலம் வெளியிட்டுள்ளார். அதில், எவ்வித சலனும் இன்றி 12 டிகிரி கோணத்தில் டேக் ஆஃப் ஆகும் விமானத்தில் இறக்கை அதற்கு ஏற்ப செல்லாமல், சற்று வளைந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.


