• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 உயர்வு: ஒரு பவுன் ரூ.74,560-க்கு விற்பனை | gold price today raise by rupees 200 per sovereign

GenevaTimes by GenevaTimes
June 14, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 உயர்வு: ஒரு பவுன் ரூ.74,560-க்கு விற்பனை | gold price today raise by rupees 200 per sovereign
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 14) பவுனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு பவுன் தங்கம் ரூ.74,560-க்கு விற்பனை ஆகிறது. நேற்று ஒரே நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,560 என உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அடிப்படையில் இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதோடு உலக நாடுகளின் வர்த்தக ரீதியான செயல்பாடும் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதன்படி, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.

இந்நிலையில், சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 14) கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,320-க்கும், பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு பவுன் தங்கம் ரூ.74,560-க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளி விலை எந்தவித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.120-க்கு விற்பனையாகிறது.



Read More

Previous Post

பிக்பாஷ் லீக் வரலாற்றில் முக்கிய ஒப்பந்தம் – சிட்னி சிக்சர்ஸ் அணியில் பாபர் அஸம்! | key addition in Big Bash League history Babar Azam joins Sydney Sixers

Next Post

இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி: மத்திய கிழக்கில் பதற்றம்; மோதலை கைவிட ஐ.நா கோரிக்கை | Iran attacks Israel: UN Chief calls to halt their escalating conflict

Next Post
இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி: மத்திய கிழக்கில் பதற்றம்; மோதலை கைவிட ஐ.நா கோரிக்கை | Iran attacks Israel: UN Chief calls to halt their escalating conflict

இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி: மத்திய கிழக்கில் பதற்றம்; மோதலை கைவிட ஐ.நா கோரிக்கை | Iran attacks Israel: UN Chief calls to halt their escalating conflict

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin